விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 16, 2018
- கோண்டு மக்கள் (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.
- கிருஷ்ண பக்தி (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.
- இசுலாமிய நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.
- மூன்று அடிப்பறக் கோடுகள் என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.