விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 9, 2015
- பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன.
- மேனாட்டு மருத்துவக்கலையைத் தமிழில் வளர்த்த சாமுவேல் பிஸ்க் கிறீன் அறிவியல் தமிழின் தந்தையாக கணிக்கப்படுகிறார்.
- அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகிய இந்த நால்வரும் ராசிதீன் கலீபாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.