விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 14, 2012
- சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.
- கழிமுகம், தெலுத்தாவின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) இருப்பதனாலேயே , அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது(படம்).
- பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.
- எரிக்சன் உலகம் என்பது உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள வடிவக் கட்டிடம் ஆகும்.
- சீனாவிலுள்ள சிடு தொங்கு பாலம் உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.