விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 4, 2015
- கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட ஹாத்திகும்பா கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.
- அவுஷ்விட்ஸ் வதை முகாம் (அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு) என்பது 1940–1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜேர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும்.
- சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி காந்தச் சரிவை அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.