1581
ஆண்டு 1581 (MDLXXXI) யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். கிரெகொரியின் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1581 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1581 MDLXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1612 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2334 |
அர்மீனிய நாட்காட்டி | 1030 ԹՎ ՌԼ |
சீன நாட்காட்டி | 4277-4278 |
எபிரேய நாட்காட்டி | 5340-5341 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1636-1637 1503-1504 4682-4683 |
இரானிய நாட்காட்டி | 959-960 |
இசுலாமிய நாட்காட்டி | 988 – 989 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 9 (天正9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1831 |
யூலியன் நாட்காட்டி | 1581 MDLXXXI |
கொரிய நாட்காட்டி | 3914 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் - கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு கடுமையான தண்டம் விதிக்கும் சட்டத்தை இங்கிலாந்தின் நாடாளுமன்றம் கொண்டுவந்தது.[1]
- மார்ச் 25 எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு போர்த்துகலின் முதலாம் பிலிப்பு மன்னனாக ஆட்சியில் அமர்ந்தார்.
- ஏப்ரல் 4 - உலகை சுற்றி வந்ததை அடுத்து பிரான்சிஸ் டிரேக் முதலாம் எலிசபெத் மகாராணியால் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[2]
- சூலை 26 - வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- சூலை 26 - ரோமில் துரிங்கியா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.[3]
- செப்டம்பர் - சுவீடனின் கூலிப் படை ஒன்று உருசியாவிடம் இருந்து (இன்றைய எசுத்தோனியாவில் உள்ள) நார்வா நகரைக் கைப்பற்றியது..
- டிசம்பர் 1 - இயேசு சபையைச் சேர்ந்த எட்மன்ட் காம்பியன் என்ற மதகுரு தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டார்.[4]
- முதலாம் ராஜசிங்கன் இலங்கையின் சீதாவக்கை அரசின் மன்னனாக முடி சூடினான்.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 24 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு மதகுரு (இ. 1660)
இறப்புகள்
தொகு- செப்டம்பர் 1 - குரு ராம் தாஸ், நான்காவது சீக்கிய குரு (பி. 1534)
- சூர்தாசர், சமயபரப்புநர் (பி. 1478)
மேற்கோள்கள்
தொகு- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 160–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
- ↑ "Catalogue of aërolites and Bolides, from A.D. 2 to A.D. 1860". Meteoritehistory.info. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 230–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.