முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆண்டு 1582 (MDLXXXII) என்பது பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் திருத்தந்தையின் ஆணை ஓலை மூலம் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்காட்டியை எசுப்பானியா, போர்த்துகல், போலந்து-லித்துவேனியா, மற்றும் இன்றைய இத்தாலியின் பெரும் பகுதிகளும் நடைமுறைப்படுத்தின. இந்நாடுகளில் அக்டோபர் 4 வியாழக்கிழமை வரை பழைய யூலியன் நாட்காட்டி நடைமுறையில் இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 ஆக மாற்றப்பட்டு கிரெகொரியின் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 9 இற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை டிசம்பர் 20 ஆக மாற்றப்பட்டது. ஏனைய நாடுகள் யூலியன் நாட்காட்டியையே பின்பற்றி சில ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற்றிக் கொண்டன. உலகம் முழுவதுமான முழுமையான மாற்றம் 1929 இலேயே இடம்பெற்றது.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

பொருளடக்கம்

நிகழ்வுகள்தொகு

பிறப்புகள்தொகு

இறப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=1582&oldid=2092914" இருந்து மீள்விக்கப்பட்டது