விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 22, 2017
- வெச்சூர் மாடு (படம்) உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.
- மிக இளவயதில் (பதினாறு வயது) பிரெஞ்சு ஓப்பன் பட்டம் பெற்றவர் மோனிகா செலசு ஆவார்.
- தட்டம்மை, தாளம்மை, மணல்வாரி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்தும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் தடுப்பு மருந்து என்ற பெயரில் தரப்படுகிறது.