விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 23, 2016
- இலங்கை பறக்கும் பாம்பு (படம்) இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.
- தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.
- கி.மு 12 இல் இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவியவர் முதலாம் கோண்டபோரஸ் ஆவர்.