விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 11, 2016
- வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி, ஒரு வட்ட நாற்கரத்தினுள் அமையும் முக்கோணங்களின் உள்வட்ட மையங்கள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.
- டொரகுசு யமஹா (படம்) நினைவாக 1987 ஆம் ஆண்டு நிப்பான் கக்கி நிறுவனம் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- பழங்காலக் கொரியப் பாடல்களில் வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.