விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூன் 24, 2015
- இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைககள் சிலா தோரணம் (படம்)எனப்படும்.
- மெர்ஸ் நோய், புதிதாகக் கண்டறியப்பட்ட ஒருவகை கொனோராவகைத் தீநுண்மங்களால் ஏற்படுத்தப்படும் சுவாசத் தொற்று நோயாகும்.
- பெண்ணைநதிப் புராணம் என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.