விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூன் 3, 2015
- இயேசுப் பல்லி என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.
- தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே மனிதரிடையே மாறுபடும் பாலியல் நாட்டத் தன்மையை விளக்கும் அளவுகோல் கின்சி அளவுகோல் எனப்படுகின்றது.
- பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் வெளியிட்ட அட்டாங்கயோகம் எனும் நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது.