விக்கிப்பீடியா:கட்டுரை உருவாக்கல் வழிகாட்டி
அறிமுகம்
விடயம்
தகுந்ததா?
மூலங்கள்
உள்ளடக்கம்
இறுதி
கட்டுரை உருவாக்கல் வழிகாட்டிக்கு வருக!
இந்த வழிகாட்டி புதிய கட்டுரைக்கான வழிகாட்டலைத் தரவல்லது. உங்களுக்கு கேள்விகள் இருப்பின் ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம். ஆயினும் ஏற்கெனவே உள்ள வழிகாட்டல்களில் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்குமா எனப் பாருங்கள்.
நீங்கள் கட்டுரையை உருவாக்க ஆயத்தமா?
உங்கள் முதலாவது கட்டுரையை உருவாக்கு முன் ஏற்கெனவே உள்ள சில கட்டுரைகளைத் தொகுக்க முயற்சி செய்து பாருங்கள். உசாத்துணைகள் அற்ற கட்டுரைகள் அடிக்கடி நீக்கப்படுகிறது. எனவே, எவ்வாறு உசாத்துணை இணைப்பது என கற்றுக் கொள்ளுங்கள்: இங்கு உசாத்துணை பற்றிய விளக்கம் உள்ளது. |
நீங்கள் ஆரம்பிக்க முன், தொகுத்தல் பற்றிய சில அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் சில தவறுகளைத் தவிர்க்கலாம்.
முதலாவது தொகுத்தல் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
(நீங்கள் இதற்கு முன் தொகுத்திருக்காவிட்டால்)
(நீங்கள் இதற்கு முன் தொகுத்திருக்காவிட்டால்)
முதலாவது கட்டுரை உருவாக்குவது பற்றி அறிந்து கொள்ளுங்கள்
(நீங்கள் இதற்கு முன் கட்டுரை இங்கு எழுதியிருக்காவிட்டால்)
(நீங்கள் இதற்கு முன் கட்டுரை இங்கு எழுதியிருக்காவிட்டால்)