விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்/c

  • Cancer தொடர்பான சொற்கள்
Tumour - கட்டி, கழலை
Cancer - புற்றுநோய்
Malignant - கேடுதரு, Malignant tumour -கேடுதரு கட்டி (கேடுதரு கழலை) = புற்றுநோய்
Benign - நோயி(ல்)லா, Benign tumour - நோயி(ல்)லாக் கட்டி (நோயிலாக் கழலை) , கேடில்லாக் கட்டி
Blood cancer = Leukemia - குருதிப் புற்றுநோய்
Neoplasm - புத்திழையம்
Hematological Neoplasm - குருதியியல் புத்திழையம்
Hematological malignancy - குருதியியல் புற்றுநோய்கள்
Cell differentiation - உயிரணுத் திரிபு / சிறப்பணுத் திரிபு
Neoplasia - புத்திழையப் பெருக்கம்
Hyperplasia - இழைய மிகைப்பெருக்கம்
Metaplasia - உயிரணுத் திரிபு
Anaplasia - உயிரணுத் திரிபு மீள்வு / உயிரணு முன்னிலை மீள்வு 
Dysplasia - இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி
Desmoplasia - தொடுப்பிழையப் பெருக்கம்
  • Cell death
Cell death = உயிரணு இறப்பு
Necrosis = இழையநசிவு
Apoptosis = உயிரணு தன்மடிவு