விக்கிப்பீடியா:கேள்விகள்

கேள்விகளும் கருத்துகளும் - எங்கே, எப்படி ?

உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை சரியான இடத்தில் எழுப்புதல் விடை கிடைக்க மிக தேவையானது ! அனுபவமுள்ள பயனர்கள் எப்போதும் உங்கள் உதவிக்கு வருவார்கள்...

கலைக்களஞ்சிய உள்ளுரை பற்றிய விளக்கங்கள், விவாதங்கள்

தொகு
e.g. "செமண்டிக் வெப் என்பது என்ன?"
  • ஆலமரத்தடி- இங்கு விக்கிபீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும்.
இந்தப் பக்கத்தில் உள்ள பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் இடப்படும் என்பதைத் தயவுசெய்து கருத்தில் கொள்க.

கலைக்களஞ்சியம்: பயன்படுத்தவும் பங்களிக்கவும் எழும் ஐயங்கள்

தொகு

உங்கள் ஐயங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியில் தீர்க்கப்படாது இருந்தால்:

  • ஒத்தாசை பக்கம் - விக்கிபீடியாவை பயன்படுத்துவது குறித்த உங்கள் கேள்விகள்,ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள்.மற்ற பயனர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து உதவுவார்கள்.

தமிழாக்கம்/கலைச்சொல் உதவி

தொகு

உங்கள் பேச்சுப்பக்கத்தில் உதவி வேண்டல்

தொகு