விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/சோழர்

ஏற்கனவே உள்ள பல சிறப்புக்கட்டுரைகளை காட்டிலும் உள்ளடக்கம், தரத்தில் மேம்பட்ட கட்டுரை. சிறப்புக்கட்டுரையாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன். இப்பரிந்துரைக்கு எதிரப்பு உள்ளோர் மட்டும் தெரிவிக்கலாம். பங்களிப்பாளர் பங்களிப்பு நேரத்தை மிச்சப்படுத்தமு பொருட்டு, ஆதரவு தெரிவித்து வாக்களிக்கத் தேவையில்லை. --ரவி 19:13, 18 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

கருத்துக்கள்

  • மக்கள் வாழ்வியல் தொடர்பாக ஒரு இரு பந்திகள் சேர்த்தால் நன்று. மேலும் மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களை சேர்த்தாலும் நன்று. --Natkeeran 19:42, 18 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
  • நற்கீரனின் கருத்திற்கேற்ப சில பத்திகள் இணைக்கப்பட்டுள்ளபடியால் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவித்துள்ளேன். -- Sundar \பேச்சு 06:29, 8 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]