விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா செய்தித் தொடர்பாளர் மாதிரி பக்கம்

விக்கிப்பீடியா இலவச கட்டற்ற கலைக்களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது.இதில் செய்திகள் இடம்பெறச் செய்வதற்கான பங்களிப்பைத் தன்னார்வமுடைய யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.இருப்பினும் தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மையுடையவர்களாக இருப்பவர்கள் என்கிற நிலையிலும், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வரும் நிலையிலுமுள்ள பயனர் நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உங்கள் செய்தியை உடனுக்குடன் இடம் பெறச் செய்ய முடியும் என்கிற அடிப்படையில் அவர்களுடைய விருப்பத்தின்படி கீழ்கண்ட பயனர் மற்றும் பயனர் நிர்வாகிகள் தமிழ் விக்கிப்பீடியாவின் செய்தித் தொடர்பாளர்களாக உள்ளனர்.

விக்கிப்பீடியாவிற்கு செய்தி மற்றும் அதற்கான படங்கள் அளிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் தொடர்பாளர்களில் தங்கள் பகுதிக்கான செய்தித் தொடர்பாளர்களின் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

செய்தித் தொடர்பாளர்கள்

செய்தித் தொடர்பாளர் புகைப்படம் நாடு நிலை செய்திக்கான நாடு/மாநிலம்/மாவட்டம் தொடர்பு முகவரி மின்னஞ்சல் முகவரி தொலை தொடர்பு எண்
இ.மயூரநாதன்/Mayooranathan புகைப்படம் ஐக்கிய அரபு நாடுகள்/U.A.E பயனர் அதிகாரி ஐக்கிய அரபு நாடுகள் செய்திகள் / U.A.E News முகவரி/Address @....com + ----------
நற்கீரன்/Natkeeran புகைப்படம் கனடா/kanada பயனர் நிர்வாகி கனடா செய்திகள் /kanada News முகவரி/Address @....com + ----------
பரிதிமதி புகைப்படம் தமிழ்நாடு, இந்தியா பயனர் நிர்வாகி சென்னை & தமிழ்நாடு மாநிலச் செய்திகள் முகவரி/Address @....com + ----------
தேனி.எம்.சுப்பிரமணி புகைப்படம் தமிழ்நாடு, இந்தியா பயனர் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டச் செய்திகள் 19/1, சுகதேவ் தெரு
பழனிசெட்டிபட்டி,
தேனி - 625 531.
தமிழ்நாடு,
இந்தியா.
msmuthukamalam@yahoo.co.in +91-9940785925
  • மேற்காணும் அட்டவணை ஒரு மாதிரி அட்டவணைதான். இந்த அட்டவணையில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதால் இங்கு ஆங்கில மொழியாக்கம் தேவையில்லை என கருதிகிறேன். இதை முழுமைப்படுத்தி புதிய பக்கத்தை உருவாக்கி குறிப்பிட்ட நிர்வாகிகள் தவிர மற்றவர்கள் தொகுக்க முடியாதபடி பூட்டப்பட வேண்டும்.