தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களை விக்கிப்பீடியாவில் பதிவேற்றல். மலையாள விக்கி போல். சிக்கல்கள்: காப்புரிமை நிலை, தட்டச்சு, பதிவேற்றம்.
சிறிய விக்கி நூல்களைப் இனைய நூல், பதிப்பித்தல். பெரிய விக்கிக் கட்டுரைகளை, அல்லது தொடர்புடைய விக்கிக் கட்டுரைகளைத் தொகுத்து.
ஒரு முழு நேர விக்கியூடக/சக தன்னார்வத் திட்ட Outreach ஊழியர். பணி ஊர் ஊராகச் சென்று தமிழ் இணையம், தட்டச்சு, தமிழ் விக்கியூடகங்கள், சக திட்டங்களை அறிமுகப்படுத்தல்.