விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்

தள அறிவிப்பில் இடுவதற்கான பங்களிப்பாளர் அறிமுகங்கள் முதலில் இங்கு இடப்படும்.

இந்த அறிவிப்பில் இடுவதற்கான உங்கள் பரிந்துரைகளையும் இங்கு அளிக்கலாம்.

  • பெரும்பாலான அறிமுகங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இருந்து எடுப்பது நன்று. ஏனெனில், இப்பயனர்களை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்கனவே அவர்களுடைய ஒப்புதலையும் விக்கி சமூகத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளோம்.
  • அறிமுக உரை எளிமையாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் நான்கு புதிய அறிமுகங்கள் இடப்படும். இந்த அறிமுகங்கள் விக்கிப்பீடியர்களின் பல்வேறு வயது, நாடு, பின்புலப் பரப்பைச் சுட்டிக்காட்டுவது போல் இருப்பது விரும்பத்தக்கது. இதன் பொருட்டு, சில பரிந்துரைகள் அறிமுகப்படுத்தப்படும் கால வரிசை மாறும்.

பொதுவான அடிப்படையில்

தொகு

முதல் சுற்று

தொகு
ஸ்ரீவத்சன், சென்னையைச் சேர்ந்த மென்பொருளாளர். தனது ஓய்வு நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
 
சந்திரவதனா, செருமனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். ஈழப் போராட்டம், இதழியல் குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
 
அராப்பத், திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியாளர். இசுலாம், பொது அறிவு குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே??
 
மலாக்கா முத்துகிருஷ்ணன், மலேசியாவில் வாழும் எழுத்தாளர். மலேசியத் தமிழர், நகரங்கள் குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??

இரண்டாம் சுற்று

தொகு
 
நிரோஜன் சக்திவேல், கனடாவில் வாழும் கல்லூரி மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் திரைப்படத்துறை குறித்து நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
 
மகிழ்நன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஓர் உதவிப் பேராசிரியர். தமிழ் விக்கிப்பீடியாவில் மரபியல், உயிரித் தொழில்நுட்பம் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
 
கலாநிதி, இலங்கையில் வாழும் தமிழ் விக்கிப்பீடியர். கணக்கியல், பொருளியல் குறித்த கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
 
ஹிபாயத்துல்லா, கும்பகோணத்தைச் சேர்ந்த செய்தியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் அரசியல், இசுலாம் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??

மூன்றாம் சுற்று

தொகு
 
கே. எஸ். பாலச்சந்திரன், கனடாவில் வாழும் நாடகக் கலைஞர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஈழத்து நாடகக் கலை குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
 
ஜெயரத்தின மாதரசன், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் கிறித்தவம் குறித்த கட்டுரைகள் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
மணியன், சென்னையில் வாழும் தொலைத்தொடர்பியல் பொறியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தியா, பொது அறிவு குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
சுந்தர், பெங்களூரில் பணியாற்றும் மென்பொருளாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் மொழியியல், உயிரியல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

நான்காம் சுற்று

தொகு
 
மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டடக்கலை, வரலாறு, மொழியில் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
செல்வா, கனடாவில் வாழும் பேராசிரியர். தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல், நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
சிவக்குமார், ஈரோட்டைச் சேர்ந்த கணினிப் பொறியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் உயிரியல், புவியியல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
தானியல் பாண்டியன், சிகாகோவில் பணியாற்றும் மருத்துவ ஆய்வாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல், பொது அறிவு குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

ஐந்தாம் சுற்று

தொகு
 
இரவி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வலைத்தள வடிவமைப்பாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் திரைப்படக் கலைஞர்கள், பொதுஅறிவு போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
நற்கீரன், கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த கணினிப் பொறியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், நடப்பு நிகழ்வுகள் உட்பட பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
செங்கைப் பொதுவன், சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர். தமிழ் விக்கிப்பீடியாவில் சங்ககாலப் புலவர்கள், சங்ககால ஊர்கள், சங்ககால இலக்கியம் போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

ஆறாம் சுற்று

தொகு
 
தேனி எம்.சுப்பிரமணி, இதழியலில் ஆர்வம் மிக்கவர். தமிழ் விக்கிப்பீடியாவில் தேனி மாவட்டம், தமிழக அரசு முதலிய பல தலைப்புகளில் முதன்மையாகப் பங்களித்திருக்கிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
சஞ்சீவி சிவகுமார், இலங்கை, கல்முனையைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு அறிவியல், கலைத் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
பாஹிம், இலங்கை வெலிகமையைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாநகரிலிருந்து பறவைகள், விலங்கினங்கள், வரலாறு குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, கணிதப்பேராசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் விக்கிப்பீடியாவில் கணிதம், ஆன்மிகம் முதலிய தலைப்புகளில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

ஏழாம் சுற்று

தொகு
 
மு. சிவகோசரன், யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். துடுப்பாட்டம், இந்து சமயம், தலைநகரங்கள் முதலிய தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
மயூரேசன், இலங்கையைச் சேர்ந்த கணினிப் பொறியாளர். இவர் கணினி, புனைவு, இலங்கை குறித்த தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
சூர்யபிரகாசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் மாணவர். இவர் தொழில்நுட்பம், வேதியியல் குறித்த தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
கலை, நார்வேயில் வசிக்கிறார். இவர் மருத்துவம், நோய்கள், உயிரியல் குறித்த தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

எட்டாம் சுற்று

தொகு
 
சயனொளிபவன் இராமகிருஷ்ணன், பெலாருசில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மருத்துவ மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
கிருஷ்ணபிரசாத் ஸ்ரீதர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொறியியல் மாணவர். பொறியியல், கணனி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
கார்த்திக் ராமானுஜம், சிங்கப்பூரில் பணியாற்றி வரும் மதுரைத் தமிழர்.அறிவியல், சமயம், தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் சார்ந்த தலைப்புகளில் பங்களித்து வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

ஒன்பதாம் சுற்று

தொகு
 
ஸ்ரீகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் நுட்பம் சார்ந்த பணிகளைச் செய்து வருகிறார். நீங்களும் மீடியாவிக்கி நுட்பப் பணிகளில் பங்கு கொள்ளலாமே??
 
தென்காசி சுப்பிரமணியன், தமிழ்நாட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். தமிழர் வரலாறு, அண்டவியல், தமிழர் அறிவியல், சித்தரியல் முதலிய துறைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
பார்வதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை. தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், அறிவியல் சார்ந்த தலைப்புகளில் பங்களித்து வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
  நந்தகுமார், சீனாவில் வாழும் மருத்துவ அழற்சித் துறை பேராசிரியர். உயிர்வேதியியல், மருத்துவம் சார்ந்த தலைப்புகளில் பங்களித்து வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

பத்தாம் சுற்று

தொகு
செல்வசிவகுருநாதன், தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திரப் பொறியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் இசை, பக்தி, பொறியியல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
மதனாகரன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் கணிதம், சதுரங்கம், துடுப்பாட்டம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
சசிக்குமார், மதுரையைச் சேர்ந்த இதழியலாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

பதினொன்றாம் சுற்று

தொகு
 
முத்துசாமி, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த நூலகர். தமிழ் விக்கிப்பீடியாவில் சமயம், பண்பாடு குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
ஸ்ரீதர், திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்த உழவர். தமிழ் விக்கிப்பீடியாவில் வேளாண்மை, ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
சண்முகம், சங்ககிரியைச் சேர்ந்த பொறியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
கார்த்திக், சேலத்தைச் சேர்ந்த அறிவியலாளர். விலங்குகள், பறவைகள், உயிரியல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

பன்னிரண்டாம் சுற்று

தொகு
 
செல்வராசு, அமெரிக்காவில் வாழும் வேதிப்பொறிஞர். தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல், நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
பூங்கோதை, கோவையைச் சேர்ந்த ஆசிரியர். தமிழ் விக்கிப்பீடியாவில் கணிதம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
ஜெகதீஸ்வரன், திருச்சியைச் சேர்ந்த மென்பொருளாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் இலக்கியம், சமயம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?
 
தினேஷ்குமார், ஈரோட்டைச் சேர்ந்த மென்பொருளாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் பொது அறிவு குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

தொழில் அடிப்படையில்

தொகு

மாணவர்கள்

தொகு

ஆசிரியர்கள்

தொகு

ஆய்வாளர்கள்

தொகு
நாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறோம். நீங்களும் எழுதலாமே?

மென்பொருளாளர்கள்

தொகு

மருத்துவர்கள்

தொகு

வயது, பாலினம் அடிப்படையில்

தொகு

பொது 1

தொகு
நாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறோம். நீங்களும் எழுதலாமே?

பொது 2

தொகு
நாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறோம். நீங்களும் எழுதலாமே?

பெண்கள்

தொகு

இளைஞர்கள்

தொகு
நாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறோம். நீங்களும் எழுதலாமே?

மூத்தவர்கள்

தொகு

வட்டார அடிப்படையில்

தொகு

தமிழ்நாடு

தொகு

இலங்கை

தொகு

கனடா / புலம்பெயர்ந்தோர்

தொகு

பெங்களூர்

தொகு

பங்களிப்பு அடிப்படையில்

தொகு

பிழை திருத்த வேண்டல்

தொகு

படிமம் ஏற்ற வேண்டல்

தொகு

பிற விக்கித்திட்ட வேண்டல்

தொகு

பயன் அடிப்படையில்

தொகு

மாணவர்களுக்கான பயன்பாடு

தொகு

ஊடகங்களுக்கான பயன்பாடு

தொகு