விக்கிப்பீடியா:நுட்பம்
(விக்கிப்பீடியா:நுட்ப நெறிப்படுத்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிபீடியா நுட்ப கட்டமைப்பு (அடிப்படைத் தகவல்கள்)
தொகு- பகுப்பு:விக்கி
- பகுப்பு:விக்கிபீடியா
- சிறப்புப்_பக்கங்கள்
- விக்கிமீடியா கட்டமைப்பு
- மேல்நிலை விக்கி
- http://meta.wikimedia.org/wiki/MediaWiki
- http://meta.wikimedia.org/wiki/Main_Page
- http://tools.wikimedia.de/
- http://en.wikipedia.org/wiki/Wiki
- http://en.wikipedia.org/wiki/Wiki_software
- http://en.wikipedia.org/wiki/List_of_wiki_software
அறியப்பட்ட பிரச்சினைகள்
தொகு- வகைப்படுத்தல் வரைபடம்
- தமிழ் எழுத்துக்களை கணித சூத்திரத்தில் பயன்படுத்த முடியாது
- கூறுகளாகும் யுனிக்கோடு
விக்கிபீடியா இடைமுகம் தமிழ்ப்படுத்தல்
தொகுமீடியாவிக்கி மென்பொருள் இன்றைப்படுத்தல்
தொகுI find that the mediawiki software that we use here is at least two versions behind that of the English 'pedia. Mayooranathan, how to do software upgrade etc? Talk to Brian or Angela? Also, when we do the software upgrade, we can include the Javascript editor as an opt-in feature. Before that, we need to test it out thoroughly. -- Sundar 08:45, 8 ஏப் 2005 (UTC)
- சுந்தர், நீங்களும் மற்றும் பலரும் விக்கி நிர்வாக நுட்ப விடயங்களிலும் கவனம் செலுத்திவருவது நன்று. எனக்கு PHP and XML இன்னும் பரிச்சியம் இல்லை. (நேரம் வரும்பொழுது படிப்பதாகத்தான் தீர்மானம்.) ஆங்கில விக்கிபீடியாவிற்கு இணையாகவே நாமும் இன்றைப்படுத்துவது நல்லதாகவே படுகின்றது. மேலும், தமிழ் விக்கிபீடியாவின் இன்றைய நிலையை குறுவட்டில் சேமித்து யாரவது பெற்றுக் கொண்டாலும் நன்று. --Natkeeran 04:17, 20 நவம்பர் 2005 (UTC)
- The software is now up-to-date. However, we can add some Tamil specific features as we get time. And, I currently do not have a CD writer. Let's at least download the archive from en:Wikipedia:Download. -- Sundar \பேச்சு 10:26, 21 நவம்பர் 2005 (UTC)
தமிழ் விக்கிபீடியா மென்பொருள் இன்றைப்படுத்தல் சுந்தர், ஆங்கில விக்கிபீடியாவின் மென்பொருளை மேம்படுத்தியிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. தமிழ் விக்கிபீடியாவையும் எப்படி இன்றைப்படுத்தினால் நன்று. --Natkeeran 04:23, 23 ஏப்ரல் 2006 (UTC)