விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 2
- செப்டம்பர் 2
- இந்திய அணி வீரர் இஷாந்த் ஷர்மா 1988ஆம் ஆண்டு பிறந்தார். வேகப்பந்து வீச்சாளரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 மட்டையாளர்களை வீழ்த்திய 5-வது இளம் வீரர் ஆவார். ஒருநாள் போட்டிகளில் விரைவாக 100 மட்டையாளர்களை வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.