விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025
தொடர்-தொகுப்பு நிகழ்வினை 2025 ஆம் ஆண்டில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.
நோக்கம்
தொகுஅணுகுமுறை
தொகு- 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பயனர்கள் அனைவரும் கலந்துகொள்ளுதல்.
- மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள தெரிவு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் கலந்துகொள்ள இயலாத பயனர்களை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்கச் செய்தல்.
- மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்கச் செய்தல்.
இலக்கு
தொகு- கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணி:
- 15 பேர் x 3 கட்டுரைகள் = 45 கட்டுரைகள்
- 10 பேர் x 2 கட்டுரைகள் = 20 கட்டுரைகள்
நிகழ்விற்கான திட்டம்
தொகு- தேதி: மார்ச் 15, மார்ச் 16 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை)
- ஊர்: சேலம், தமிழ்நாடு
- நிகழ்விடம்: பிப்ரவரி 2025 மாதத்தில் இறுதி செய்யப்படும்
- நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
- கலந்துகொள்பவர்கள்: 25 பயனர்கள்
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
தொகு- நிகழ்வு நடத்துவதற்கான நிதி மேலாண்மைப் பொறுப்பு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:28, 22 அக்டோபர் 2024 (UTC)
நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள்
தொகு- நாட்கள்: (சனி, ஞாயிறு)
- நிகழ்விடம்: தமிழ்நாடு
திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025