விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செல்வசிவகுருநாதன்

மா. செல்வசிவகுருநாதன் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் அக்டோபர் 2011 முதல் பங்களித்து வருகிறார். இசை, தமிழ்த் திரைப்படம், பொறியியல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். கட்டுரைகளில் தேவைப்படும் திருத்தங்களை செய்தல், கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் முதலிய பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.