விக்கிப்பீடியா:விக்கிமீடியா இந்தியா செய்திமடல்/2011 சூன்

விக்கிமீடியா இந்தியா செய்திமடலின் சூன் 2011 இதழில் காட்சிப்படுத்த, செப்டம்பர் 2010-மே 2011 காலகட்டத்தில் தமிழ் விக்கித் திட்டங்களில் நடைபெற்ற முக்கிய நடவடிக்கைகள், அடைந்த மைல்கற்கள் இங்கே தொகுக்கப்படுகின்றன. முழுமையடைந்தபின்னர், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். (முதல் இதழ் இங்கு உள்ளது.)

நிகழ்வுகள்

தொகு
  • விக்கி மாரத்தான்

ஊடகங்களில்

தொகு


விக்கிப்பத்து கொண்டாட்டங்கள் பற்றி ஊடகங்களில்

தொகு

விக்கிப்பீடியா

தொகு
  • வளர்ச்சி வேகம் இரட்டிப்பானது.
  • புன்னியாமீனின் ஒரு நாளில் 300 கட்டுரைகள் முயற்சி
  • அக்டோபர் 6, 2010 - ஏப்ரல் 8 2011 - 5000 கட்டுரைகள் உருவாகுதல்
  • ஏப்ரல் 8, 2011ல் 30,000 கட்டுரைகள் எட்டப்பட்டன
  • பல வருடங்களாக 68ம் இடத்தில் இருந்த தமிழ்விக்கி தற்போது இரு நிலைகள் முன்னேறியுள்ளது.
  • விக்கியன்பு
  • தள அறிவிப்பு
  • குறுந்தொடுப்பு
  • தமிழ் தட்டச்சுக் கருவி
  • தமிழ் விக்கிப்பீடியா நூல் - தேனி சுப்பிரமணி

விக்சனரி

தொகு
  • தமிழ் இணைய கல்விக் கழகக் கொடை சொற்கள் பதிவேற்றம் நவம்பர் 2010ல் முடிவடைந்தது.
  • தமிழ் விக்சனரி முதல் பத்து விக்கிகளுள் ஒன்றானது.
  • ஏப்ரல் 2011ல் 198000 சொற்களை எட்டியது
  • தினம் ஒரு சொல் எனும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

விக்கி செய்திகள்

தொகு

விக்கிமூலம், விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்

தொகு
  • விக்கிமூலத்தில் கிட்டத்தட்ட 1645 உள்ளடக்கப் பக்கங்கள் உள்ளன. சங்கத் தமிழ்ச் செய்யுள்கள் பலவும் இணையேற்றப்பட்டுள்ளன.
  • விக்கிநூல்கள் தளத்தில் 484 உள்ளடக்கப் பக்கங்களும் 5க்கும் மேற்பட்ட நூல்கள் தொகுப்பிலும் உள்ளன.
  • விக்கிமேற்கோள் தளம் போதிய பங்களிப்பு இல்லாமையால் 34 உள்ளடக்கப் பக்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால் முதற்பக்கம் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படுகின்றது.

பிற தளங்கள்

தொகு
  • translatewiki இல் சூரியாவின் பரிசு