விக்கிப்பீடியா:சனவரி 15, 2011 விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா சென்னை

சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா நிகழ்வு குறித்த அனைத்துத் தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

சந்திப்பு பற்றிய விபரங்கள்

தொகு
கூகுள் வரைபட இணைப்பு

நிகழ்ச்சி நிரல்

தொகு
  • 1500:பத்தாண்டு பிறந்தநாள் கேக் வெட்டுதல் - விரிவுரையாளர் ஆர்த்தி அவர்கள்
  • 1530: ஆங்கில விக்கிப்பீடியா விக்கியர் ரவிசந்தர்
  • 1515: மாகிர்/பரிதிமதி
  • 1530-1600: சென்னையின் / தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த விக்கிப்பயனர்கள் / அவர்களின் பங்களிப்புகள்
  • 1600-1700 தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு.
  • 1700-1710 ஜிம்மி வேல்சுடன் ஒர் இணைய உரையாடல்
  • 1715-1830 சந்திப்பு மற்றும் பொதுவான உரையாடல்கள்/விளக்கங்கள்
  • 1830 நிறைவு

நூல் வெளியீடு

தொகு

தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீட்டு நிகழ்வு

  • முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர்: திரு. சுகதேவ் அவர்கள், பத்திரிகையாளர், சென்னை.
  • இரண்டாம் பிரதியைப் பெற்றுக் கொண்டவர்: திரு. டாக்டர்.கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்கள்.

விக்கிப்பீடியா பத்தாவது பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்வு

தொகு

சென்னை விக்கியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பத்தாவது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடினர். அது குறித்த செய்திகள்:

 
கேக் வெட்டுதல்

மாஹிரின் அறிக்கை

தொகு

சென்னை விக்கியர்கள் சார்பில் விக்கி பத்தாம் ஆண்டு விழா நல்லமுறையில் நடந்தேறியது. சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆங்கிலவிக்கிப்பீடியா சார்பில் பேசிய ரவிசந்தர் அங்கு கட்டுரைகளைத் தரப்படுத்தும் முறைமையை விளக்கினார். . மலையாள விக்கிப்பீடியர்களும் கலந்துகொண்டனர். தமிழ் விக்கி, செய்தி, விக்சனரி பற்றி நான் அறிமுகம் கொடுத்தேன்.

 
புத்தகவெளியீடு

தமிழ் விக்கியர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்கிற புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது. அவ்விழாவில் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் திரு. பத்ரி சேசாத்திரி நூலை வெளியிட்டு சிறப்பித்தார். விக்கிப்பீடியாவின் பயன்கள் குறித்து நல்ல பல கருத்துக்களை எடுத்துச் சொன்னார். முதல் பிரதியை இதழியலாளர் சுகதேவ் பெற்றுக் கொண்டார்.இரண்டாம் பிரதியை டாக்டர்.கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

 
சிம்மி வேல்சு இசுகைப்பு மூலம் உரையாற்றுதல்

இவ்விழாவின் முத்தாய்ப்பாய் சிம்மிவேல்சு தொலைபேசி வாயிலாக எங்களைத் தொடர்புகொண்டு பின்னர் ஸ்கைப்பின் வீடியோ அரட்டை மூலம் வாழ்த்து தெரிவித்தார். இது விழாவில் கலந்து கொண்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. புத்தகவெளியீடு மற்றும் சிம்மி வேல்சு உரை - வீடியோ

 
பயனர் மாஹிர் உரையாற்றுதல்

இந்நிகழ்வின் ஏற்பாட்டை மணியன் செய்திருந்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் விக்கி டி-சட்டை வழங்கப்பட்டது பரிதிமதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்கள். அண்ணா பல்கலை மாணவர் சூர்ய பிரகாசு மிகவும் ஆர்வமாய் கலந்து கொண்டார். செங்கைப்பொதுவன் அய்யா அவர்கள் விக்கி நிருவாகிகளின் சேவையை குறிப்பாக சிறிதரனைப் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். கலந்துகொண்டவர்களுக்கும் கல்லூரி நிறுவனத்திற்கும் நன்றி கூறி விழா இனிதே நிறைவடைந்தது.

இவ்விழாவிற்கு இடவசதியும், சிம்மி வேல்சுடன் ஸ்கைப் வழி உரையாடலுக்கும் ஏற்பாடு செய்த சிறிகாந்திற்கு(லாஜிக்விக்கி) மனமார்ந்த நன்றி. -- மாஹிர் 16:51, 15 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இன்னும் ஓரிருவர் கலந்துகொண்டிருந்தனர் அவர்களது பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தரவும். மேலும் புகைப்படம் எடுத்தவர்கள் பதிவேற்றுங்களேன். -- மாஹிர் 16:56, 15 சனவரி 2011 (UTC)[பதிலளி]
விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.--Kanags \உரையாடுக 00:34, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]
கலந்து கொண்டவர்கள் பட்டியல் பரிதிமதியிடம் உள்ளது. அதிலிருந்து முக்கியமானவர்களை அல்லது விக்கிப்பீடியர்கள் அனைவரையும் அவர் இங்கு பதிவு செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 03:53, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]
இன்னும் ஓரிரு தினங்களில் செய்கிறேன்.--பரிதிமதி 03:26, 17 சனவரி 2011 (UTC)[பதிலளி]
மிக்க மகிழ்ச்சி !! நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்கு மணியன்,மாஹிர்,பரிதிமதி,தேனியார்,ரவிசந்தர் மற்றும் பலருக்கு மனமார்ந்த நன்றிகள்.சிறப்புரை ஆற்றிய பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி (பதிவு செய்து யூட்யூவில் பதிவேற்றியமைக்கு கூடுதல் நன்றிகள்) நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி. கலந்து கொண்டவர்கள் பட்டியலில் மின்னஞ்சல் இருப்பின் அவர்களை சென்னை விக்கியர்கள் மடற்குழுவிற்கு அழைக்கலாம். ஸ்ரீகாந்த் 07:17, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விழா நிகழ்விகளையும், படங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். விழா சிறப்பாக நடக்க தமது பங்களிப்பை வழங்கிய அனிவருக்கும் வாழ்த்துக்கள்.--கலை 12:16, 16 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விக்கிசெய்திகளில்

தொகு

விக்கிப்பொதுவில்

தொகு

பிற ஊடகங்களில்

தொகு

கலந்து கொண்டோர்

தொகு
  1. --மணியன் 04:26, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
  2. --மாஹிர் 05:29, 4 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  3. --சூர்ய பிரகாசு.ச.அ. 15:05, 4 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  4. --தேனி.எம்.சுப்பிரமணி. 17:22, 5 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  5. --வி.பி.மணிகண்டன், தேனி.
  6. --முனைவர். துரை. மணிகண்டன், திருச்சி.
  7. --செங்கைப் பொதுவன் 21:28, 5 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  8. --வேலூர். பி.கண்ணன்சேகர் கவியரசு மின்னஞ்சல்
  9. --G.Punniyamoorthy, Chennai.
  10. --R.Babulal, Chennai.
  11. --பரிதிமதி 15:18, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  12. --க. மணிவேல், பாடி, சென்னை
  13. --கோ.சந்திரசேகரன், சென்னைநூலகம்.காம் , கௌதம் பதிப்பகம், சென்னை

ஊடகங்களில் வெளியான செய்திகள்

தொகு