விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/விதிகள்

Wiki Loves Women South Asia - ta.svg

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021

போட்டிக்கான விதிகள்தொகு

  • புதிய கட்டுரைகள் குறைந்தது 300 சொற்களையும் 3000 பைட்டுகள் அளவும் கொண்டிருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் இயந்திர மொழிபெயர்ப்பைக் கொண்டிருக்கக்கூடாது.
  • புதிய கட்டுரைகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரையான காலப்பகுதியில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கட்டுரைகளின் கருப்பொருள்கள் பாலின சமத்துவமின்மை, பெண்ணியம், பெண்களின் மேம்பாடு போன்ற கருப்பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும். எ.கா: இங்குள்ள தலைப்புகள் உங்களுக்கு உதவலாம்.
  • கட்டுரை பதிப்புரிமை மீறல், குறிப்பிடத்தக்கமை போன்ற சிக்கல்கள் இன்றியும் முறையான சான்றுகளுடன் விக்கிப்பீடியாவின் கொள்கைக்குட்பட்டாத எழுதப்பட வேண்டும்.
  • முடிந்தவரை முற்பதிவு செய்து கட்டுரையைத் தொகுப்பதைச் செய்யுங்கள்.