விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பரிசுகள்

போட்டி விதிகள் பரிசுகள் தலைப்புகள்
  • ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.
  • மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும். ஆங்கில விக்கிப்பீடியா சமூகம், இந்தச் சமூகப் பரிசுக்கான போட்டியில் இடம் பெறாது. தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.

முதல் மாதப் பரிசு

தொகு

நாள்: அக்டோபர் 10 முதல் நவம்பர் 11 வரை (கருவி ஒரு நாள் செயலிழந்ததால் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது)

முதல் மாதம் (அக் 10- நவ 11)
வ. எ பயனர் பெயர் கட்டுரைகளின்

எண்ணிக்கை

இடம்
1. Sridhar G 160 முதல் இடம்
2. Balu 1967 141 இரண்டாம் இடம்
3. Fathima rinosa 115 மூன்றாம் இடம்

இரண்டாம் மாதப் பரிசு

தொகு

நாள்: நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை

இரண்டாம் மாதம்
வ. எ பயனர் பெயர் கட்டுரைகளின்

எண்ணிக்கை

இடம்
1. Balu 1967 232 முதல் இடம்
2. Sridhar G 134 இரண்டாம் இடம்
3. Fathima rinosa 113 மூன்றாம் இடம்

மூன்றாம் மாதப் பரிசு

தொகு

நாள்: டிசம்பர் 12 முதல் சனவரி11 வரை

மூன்றாம் மாதம்
வ. எ பயனர் பெயர் கட்டுரைகளின்

எண்ணிக்கை

இடம்
1. Balu 1967 226 முதல் இடம்
2. Sridhar G 198 இரண்டாம் இடம்
3. பா. ஜம்புலிங்கம், வசந்தலட்சுமி 93 மூன்றாம் இடம்