விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள்
(விக்கிப்பீடியா:Demo இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிப்பீடியாவை பயன்படுத்துவதைப் பற்றி பொதுவகம், யூடியூபு தளங்களில் இருக்கும் நிகழ்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
விளக்கப்படங்கள் பட்டியல்
தொகுஅடிப்படை நிலை
தொகுஎண் | விளக்கம் | விக்கிமீடியா பொதுவகம் | யூடியூபு இணைப்பு |
---|---|---|---|
1 | பயனர் கணக்கு துவக்குதல் | பயனர் கணக்கு துவங்குவது எப்படி? | - |
2 | தமிழில் எழுதுதல் | விக்கிப்பீடியாவில் தமிழ் தட்டச்சு | இணைப்பு |
3 | புதிய கட்டுரை உருவாக்குதல் | - | இணைப்பு |
4 | மணல் தொட்டி பயன்படுத்துதல் | இணைப்பு | இணைப்பு |
5 | படங்கள் சேர்த்தல் | - | இணைப்பு |
6 | மற்ற பயனர்களுடன் உரையாடுதல் | மற்ற பயனர்களுடன் உரையாடுவது எப்படி? | இணைப்பு |
7 | பயனர்களுக்கு நன்றி தெரிவித்தல் | பயனர்களுக்கு நன்றி தெரிவிப்பது எப்படி? | இணைப்பு |
8 | பக்கத்தை நகர்த்துவது அல்லது தலைப்பை மாற்றுதல் | பக்கத்தை நகர்த்துவது அல்லது தலைப்பை மாற்றுவது எப்படி? | இணைப்பு |
9 | விக்கித்தரவில் ஒரு கட்டுரையை இணைப்பது | விக்கித்தரவில் ஒரு கட்டுரையை இணைப்பது எப்படி? | இணைப்பு |
10 | பயனர்களுக்குப் பதக்கம் அளித்தல் | பயனர்களுக்குப் பதக்கம் அளிப்பது எப்படி? | இணைப்பு |
11 | கையெழுத்திடுதல் | கையெழுத்திடுவது எப்படி? | - |
12 | காட்சித் தொகுப்பு (Visual Editor) பயன்படுத்துதல் | காட்சித் தொகுப்பு (Visual Editor) பயன்படுத்துவது எப்படி? | - |
13 | மணல் தொட்டியில் இருந்து முதன்மை பக்கத்திற்கு நகர்த்துதல் |
இணைப்பு | - |
14 | வரைவுப் பக்கத்தில் இருந்து முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்துதல் | இணைப்பு | - |
15 | 2022 இடைமுகத்தில் தமிழ்க்கட்டுரையினை விக்கித் தரவில் இணைக்க | இணைப்பு | - |
இடைநிலை
தொகுஎண் | விளக்கம் | விக்கிமீடியா பொதுவகம் | யூடியூபு இணைப்பு |
---|---|---|---|
1 | உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்துவது எப்படி? | இணைப்பு | |
2 | நாம் விரும்பும் கட்டுரைகளைக் கவனிப்பது எப்படி? | இணைப்பு | - |
3 | ஒரு கட்டுரையினை நீக்க கோரிக்கை வைப்பது / நீக்கல் வார்ப்புரு இடுவது எப்படி? | இணைப்பு | - |