விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்

(விக்கிப்பீடியா:TNSE இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
WP:TNSE

தமிழக ஆசிரியர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் திட்டம் குறித்த தகவலை இங்கு தொகுக்கலாம்.

புள்ளிவிவரம்

தொகு

(சூலை 13, 2017 இந்திய நேரம் மாலை 05:34 நிலவரம்)

ஏப்ரல் 1, 2017 முதல் சூலை 13, 2017 வரையான புள்ளிவிவரம். https://metrics.wmflabs.org மூலம் பெற்ற தரவு.

  • மொத்தம் பதிவு செய்த பயனர் கணக்குகள்: 2136
  • கட்டுரை வெளியில் ஒரு தொகுப்பேனும் செய்த பயனர்கள்: 1166 (54.58%)
  • கட்டுரை வெளியில் 10 தொகுப்புகளேனும் செய்த பயனர்கள்: 559 (26.17%)
  • கட்டுரை வெளியில் 100 தொகுப்புகளேனும் செய்த பயனர்கள்: 29 (1.36%)
  • மொத்தம் உருவாக்கிய புதிய கட்டுரைகள்: 10579
  • மொத்தம் நீக்கப்பட்ட கட்டுரைகள்: 1278 (12%)
  • மொத்தம் தக்கவைக்கப்பட்ட கட்டுரைகள்: 9301. பயிற்சி பெற்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் 4.35 என்ற கணக்கில் இதுவரை தொடங்கிய கட்டுரைகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. துப்புரவு தொடரத் தொடர இவ்வெண்ணிக்கை மாறுதலுக்கு உள்ளாகும்.
  • மொத்தம் பதிவேற்றிய பைட்டு: 35062877 பைட்டு அல்லது 35 மெகாபைட்டு. பயிற்சி பெற்ற ஒவ்வொரு ஆசிரியரும் 16 கிலோபைட்டு என்ற அளவில் பதிவேற்றியுள்ளனர்.
  • கூடுதல் கட்டுரைகளைப் பதிவேற்றிய மாவட்டம்: வேலூர்
  • கூடுதல் பைட்டுகளைப் பதிவேற்றிய மாவட்டம்:
  • கூடுதல் கட்டுரைகளைப் பதிவேற்றிய ஆசிரியர்:
  • கூடுதல் பைட்டுகளைப் பதிவேற்றிய ஆசிரியர்:
  • கூடுதல் பயனர்கள் பயிற்சி பெற்ற மாவட்டம்:

மாவட்டப் பங்களிப்புகள்

தொகு
எண் மாவட்டம் தொடங்கிய கட்டுரைகள் எண்ணிக்கை துப்புரவு முடிந்த கட்டுரைகள்
1 அரியலூர் 0 0
2 இராமநாதபுரம் 0 109
3 ஈரோடு 0 48
4 கடலூர் 0 0
5 கரூர் 0 71
6 கன்னியாகுமரி 0 226
7 காஞ்சிபுரம் 0 181
8 கிருஷ்ணகிரி 0 0
9 கோயம்புத்தூர் 0 81
10 சிவகங்கை 0 99
11 சென்னை 0 13
12 சேலம் 0 73
13 தஞ்சாவூர் 0 127
14 தர்மபுரி 0 291
15 திண்டுக்கல் 0 67
16 திருச்சி 0 51
17 திருநெல்வேலி 0 51
18 திருப்பூர் 0 36
19 திருவண்ணாமலை 0 134
20 திருவள்ளூர் 0 59
21 திருவாரூர் 0 70
22 தூத்துக்குடி 0 105
23 தேனி 0 39
24 நாகப்பட்டினம் 0 107
25 நாமக்கல் 0 101
26 நீலகிரி 0 0
27 புதுக்கோட்டை 0 439
28 பெரம்பலூர் 0 0
29 மதுரை 0 71
30 விருதுநகர் 0 445
31 விழுப்புரம் 0 157
32 வேலூர் 0 0

பயிற்சித் திட்டங்கள்

தொகு

துணைப் பக்கம்

தொகு