விக்கிப்பீடியா:விக்கிமீடியா இந்தியா செய்திமடல்/2011 சூன்
(விக்கிப்பீடியா:Wikimedia India Newsletter/2011 June இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிமீடியா இந்தியா செய்திமடலின் சூன் 2011 இதழில் காட்சிப்படுத்த, செப்டம்பர் 2010-மே 2011 காலகட்டத்தில் தமிழ் விக்கித் திட்டங்களில் நடைபெற்ற முக்கிய நடவடிக்கைகள், அடைந்த மைல்கற்கள் இங்கே தொகுக்கப்படுகின்றன. முழுமையடைந்தபின்னர், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். (முதல் இதழ் இங்கு உள்ளது.)
நிகழ்வுகள்
தொகு- விக்கிப்பீடியா பட்டறைகள் - பேர்கன், சென்னை, கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை 1, டொரொண்டோ, சென்னை தொழில்நுட்பக் கழகம், பிரக்யான், புதுச்சேரி, கோவை, புத்தனாம்பட்டி, கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை 2
- அறிமுக நிகழ்வுகள் - யாழ்ப்பாணம்
- விக்கி மாரத்தான்
- விக்கி 10 கொண்டாட்டங்கள் - விக்கிப்பீடியா:சனவரி 15, 2011 விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா சென்னை
- கனடா சிறுவர் நாள் அறிமுகம்
ஊடகங்களில்
தொகு- சனவரி 16, 2011 - கனல்-கே சுவிசு அரச வானொலியில் புன்னியாமீனின் நேர்காணல்.
- சனவரி 11,2011 - தட்ஸ்தமிழ் (இணைய இதழ்) -விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம்
- இலங்கைப் பத்திரைகையான ஞாயிறு தினக்குரலின், 2011.01.16 பதிப்பில், 17 ஆம் பக்கத்தில் விக்கிப்பீடியா பற்றி விரிவான கட்டுரை
- தினத்தந்தியில் விக்கிப்பீடியா பற்றி
விக்கிப்பத்து கொண்டாட்டங்கள் பற்றி ஊடகங்களில்
தொகு- விக்கிப்பீடியாவிற்கு பத்தாவது பிறந்தநாள் வாழ்த்துகள்!! Tamil blog
- Thatstamil செய்தியில்
- Happy Birthday Wikipedia, Thatstamil, சனவரி 11, 2011
விக்கிப்பீடியா
தொகு- வளர்ச்சி வேகம் இரட்டிப்பானது.
- புன்னியாமீனின் ஒரு நாளில் 300 கட்டுரைகள் முயற்சி
- அக்டோபர் 6, 2010 - ஏப்ரல் 8 2011 - 5000 கட்டுரைகள் உருவாகுதல்
- ஏப்ரல் 8, 2011ல் 30,000 கட்டுரைகள் எட்டப்பட்டன
- பல வருடங்களாக 68ம் இடத்தில் இருந்த தமிழ்விக்கி தற்போது இரு நிலைகள் முன்னேறியுள்ளது.
- விக்கியன்பு
- தள அறிவிப்பு
- குறுந்தொடுப்பு
- தமிழ் தட்டச்சுக் கருவி
- தமிழ் விக்கிப்பீடியா நூல் - தேனி சுப்பிரமணி
விக்சனரி
தொகு- தமிழ் இணைய கல்விக் கழகக் கொடை சொற்கள் பதிவேற்றம் நவம்பர் 2010ல் முடிவடைந்தது.
- தமிழ் விக்சனரி முதல் பத்து விக்கிகளுள் ஒன்றானது.
- ஏப்ரல் 2011ல் 198000 சொற்களை எட்டியது
- தினம் ஒரு சொல் எனும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
விக்கி செய்திகள்
தொகுவிக்கிமூலம், விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்
தொகு- விக்கிமூலத்தில் கிட்டத்தட்ட 1645 உள்ளடக்கப் பக்கங்கள் உள்ளன. சங்கத் தமிழ்ச் செய்யுள்கள் பலவும் இணையேற்றப்பட்டுள்ளன.
- விக்கிநூல்கள் தளத்தில் 484 உள்ளடக்கப் பக்கங்களும் 5க்கும் மேற்பட்ட நூல்கள் தொகுப்பிலும் உள்ளன.
- விக்கிமேற்கோள் தளம் போதிய பங்களிப்பு இல்லாமையால் 34 உள்ளடக்கப் பக்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால் முதற்பக்கம் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படுகின்றது.
பிற தளங்கள்
தொகு- translatewiki இல் சூரியாவின் பரிசு