விக்கிப்பீடியா பேச்சு:அக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sowmyan
- அடடே! நம்மூர்ப் பக்கம்! எனக்கு தெரிந்த நண்பர்கள் இங்குதான் பயின்றனர். நிறைய பேரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள் அண்ணே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:21, 15 அக்டோபர் 2013 (UTC)
- வாழ்த்துக்கு நன்றி, தமிழ்க்குரிசில். அப்படியே நிகழ்ச்சிக்கு வந்தா ஊரையும் வீட்டையும் பார்த்த மாதிரியும் இருக்கும் தானே :)--இரவி (பேச்சு) 09:54, 15 அக்டோபர் 2013 (UTC)
- நிகழ்வுக்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:35, 15 அக்டோபர் 2013 (UTC)
- நான் வரலாமா? என்தங்கை அங்குதான் படித்தாள். நான் அங்கு பங்கு கொள்ள எத்தனை மணிக்கு வரவேண்டும். திருச்சியிலிருந்து வருபவர்கள் வல்லம் என்ற ஊரில் இறங்க வேண்டும் அப்படித்தானே? அதற்கடுத்த ~~4வது கி.மீ. தமிழ்பல்கலைக்கழகம் உள்ளது. 10கி.மீட்டரில் தஞ்சை வருகிறது. சரிதானே?--≈ த♥உழவன் ( கூறுக ) 05:25, 16 அக்டோபர் 2013 (UTC)
- வாழ்த்துக்கள் Sowmyan (பேச்சு) 17:52, 18 அக்டோபர் 2013 (UTC)