விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி (தொழினுட்பம்)
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic பரணிட என்ன கால எல்லை வைக்கலாம்?
Tech News: அனைத்தையும், இங்கு தனி காப்பகத்தில்(விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி (தொழினுட்பம்) /Tech News:) வரிசையாக கோர்க்கலாமென்று எண்ணுகிறேன். பிறரின் கருத்தறிய ஆவல்--≈ த♥உழவன் ( கூறுக ) 01:13, 4 நவம்பர் 2014 (UTC)
பரணிட என்ன கால எல்லை வைக்கலாம்?
தொகுஇங்குள்ள பல செய்திகள் பரணிட வேண்டியவை. 100 நாட்களுக்கு பிறகு பரணுக்கு நகர்த்த எண்ணுகிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் தெளிவு படுத்துக. த♥உழவன் (உரை) 02:20, 1 பெப்பிரவரி 2024 (UTC)
- வழக்கம் போல ஆண்டு வாரியாகப் பரணிடலாம். மார்ச் மாதத்தில் 2023 களைப் பரணிடலாம்.--Kanags \உரையாடுக 06:15, 1 பெப்பிரவரி 2024 (UTC)
- ஆண்டு அடிப்படையில் வழமை போல செய்வேன். ஒரு அறிவிப்பு இட்டு, எத்தனை நாட்களுக்களுக்குப் பிறகு, பரணிட வேண்டும்? த♥உழவன் (உரை) 05:54, 2 பெப்பிரவரி 2024 (UTC)