விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 16, 2011

உ.தெ? பகுதியில் இடம் பெறும் தகவல்கள் குறைந்தது பத்து வரிகள் உள்ள கட்டுரைகளில் இருந்து எடுக்கப்படுதல் நல்லது. அப்போது தான் புதுப்பயனர்களின் ஆர்வத்தைத் தூண்ட முடியும். எனவே கரோன் ஆறு குறித்த தகவலை மார்ச் 30இல் இட்டுள்ளேன். அதற்குள் அக்கட்டுரையை விரிவாக்கி விடலாம். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:25, 11 மார்ச் 2011 (UTC)

Start a discussion about விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 16, 2011

Start a discussion
Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 16, 2011".