Ravi's Initiatives தொகு

I think we can start developing this page (like the corresponding page in english wikipedia) as a source of information for editors and new wikipedians.Few things we could do here is give info about wikipedia, wikipedians, editing help, list of articles - to be developed, to be created, to be translated and to be colloborated.I hope it will fuel the growth of tamil wikipedia just like "aalamaraththadi" is performing right now!--ரவி (பேச்சு) 07:43, 7 ஏப் 2005 (UTC)

Re – visioning Community Portal தொகு

Currently, Community Portal is rarely used by the regular users (I am assuming, no stats); however, probably an important page for new users. It does not contain many of the primary links (ex “Alamarathadi”), and the layout is ad-hoc. Perhaps, we can put some fore thought into re visioning this page; re visioning its purpose and layout. --Natkeeran 16:38, 23 டிசம்பர் 2005 (UTC)

Natkeeran, ur current revision for the community portal looks good. v can implement it (after u complete the testing). Its true that atleast I don visit community portal often. its because most of the regular users are sure how to navigate within wikipedia, and they know what is expected of them. I foresee that the imporatance of this portal will increase proportional to the number of active users--ரவி 18:15, 23 டிசம்பர் 2005 (UTC)


நற்கீரன், அருமையான முயற்சி. குறிப்பாக, புது வாசகர்கள் எந்தெந்த வகைகளில் பங்களிக்கலாம் என்ற தொகுப்பை உருவாக்க வேண்டும் என்று நெடுநாளாக எண்ணியிருந்தேன். அந்தப் பகுதியைப் பிற இடங்களிலும் தரலாம். -- Sundar \பேச்சு 05:37, 24 டிசம்பர் 2005 (UTC)


நன்றி சிவகுமார், ரவி, சுந்தர். தங்களின் பதில்களில் இருந்து மாற்றங்களுக்கு ஆட்சோபனை இல்லை என்று எடுத்து கொள்கின்றேன். --Natkeeran 06:11, 24 டிசம்பர் 2005 (UTC)
நற்கீரன், உங்கள் உழைப்பும், செயற்படுத்தியுள்ள மாற்றங்களும் மிக மிக நன்று. நிச்சயம் ஆட்சேபணை இல்லை--ரவி 14:59, 24 டிசம்பர் 2005 (UTC)
  • Need to Verify Table Syntax
  • Need to Add Tamil Welcome Graphic

Image this week. தொகு

The image this week feature and this week's image is good, natkeeran. I have made it my desktop wallpaper :)--ரவி 23:18, 21 ஜனவரி 2006 (UTC)

பயனர் பங்களிப்பு தொகு

  1. ஆக்க உருவாக்கம் (குறுங்கட்டுரை, மொழிபெயர்ப்பு, கட்டுரை விரிவாக்கம், கட்டுரை உருவாக்கம்)
  2. ஆக்க மேம்படுத்தல் (விக்கியாக்கம், இலக்கண திருத்தம், பொருள் திருத்தம், நடை திருத்தம், தகவல் சரிபார்த்தல், விக்கி உள் வெளி இணைப்புகள் சேர்ப்பு ...)
  3. வகைப்படுத்தல் (இயல் வகை விரிவுபடம், வகை செய்தல்)
  4. தள பராமரிப்பு/விக்கி சமூக கட்டமைப்பு (இன்றைப்படுத்தல், அறிமுகம்/ஒத்தாசை)
  5. நுட்ப நெறிப்படுத்தல் (Technical Maintenance and Issues)
  6. பக்க வடிவமைப்பு (Layout, Graphics)
  7. திட்டமைப்பு/கொள்கை வழிகாட்டல்
  8. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல் (Introduction/Awareness/Marketing)


Tamil wikipedia quality watch தொகு

If we see the raw stastics at மொழிவாரி விக்கிபீடியா பட்டியல் (தமிழ்:71-18/04/2006) for tamil, one can decipher that Tamil wikipedia is better in quality than many other wikipedias (including other indian language wikis). We have a high ratio of admins to number of users which is an indication of trust, considerable, quality contributions from the tamil wikipedians community. the articles are cosiderably lesser than the total pages which may be an indication of development of content in other namespaces like talk( indicates that articles are critiqued),template, wikipedia etc., which ultimately improves user experience. I remember mayooranathan once gave similar interpretation with detail statistics how tamil wikipedia is far superior than many other indian language wikis who just increase the article count. I hope that the similar trend in Tamil wikipedia continues while we also work at increasing article counts. With the notable absence of regular admins and notable editors, i feel, off late there is a need to copy edit ( for wikification, stub expansion, spelling correction, internal links, trimming) lot of new articles and make them conform to wiki style of writing. I request all currently active users to read and correct, improve others articles, critique in talk pages besides starting articles on their own.--ரவி 13:59, 21 ஏப்ரல் 2006 (UTC)

recently I made some interestin tables based on the metrics at http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias_by_edits_per_article and it gives very very very :) encouraging trends about the quality of tamil wikipedia. I "found" it to be on par and even better than the quality of many other big wikipedias and indian language wikipedias. The results are in excel sheet, so I would need to send it by email. Anyone interested can email at ravidreams_03 at yahoo dot com. --ரவி 16:04, 15 மே 2006 (UTC)Reply
அதிகாரப்பூர்வ தமிழ் விக்கிபீடியா புள்ளிவிவரங்கள் மே 10 அன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. பல வழிகளிலும் தமிழ் விக்கிபீடியாவின் தரம் உயர்ந்து வருவது (அல்லது நிலைத்து வருவது) இதில் கண்கூடாகத் தெரிகிறது

பார்க்கவும்:

முனைப்போடு பங்களிப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போக்கில் இன்னமும் வளர வேண்டும். -- Sundar \பேச்சு 11:14, 2 ஜூன் 2006 (UTC)

ரவி, சுந்தர் ஆகியோர் குறிப்பிட்டிருப்பது போல தமிழ் விக்கிபீடியா பல துறைகளில் சரியான திசையில் செல்வது தெரிகிறது. முக்கியமாகப் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது. அதே நேரம் சில துறைகளில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. முக்கியமாக, 2.0Kb க்கு மேற்பட்ட கட்டுரைகளின் அளவு 19% ஆகவும், 0.5Kb க்கு மேற்பட்டவற்றின் அளவு 57% ஆகவும் உள்ளது. இது தொடர்ந்தும் இறங்கு முகமாகவேயுள்ளது. இவற்றை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் Official Count 2.7k ஆக இருக்கும்போது Alternate Count (at least one internal link and 200 (ja,ko,zh:50) characters readable text) 2.2k ஆகவே உள்ளது. இது சுமார் 500 கட்டுரைகள் (18.5%) உள்ளிணைப்புகள் இல்லாதவையாகவோ, 200 க்கும் குறைவான எழுத்துக்களைக் கொண்டவையாகவோ இருப்பதைக் காட்டுகிறது. இவற்றுட் பலவற்றை இலகுவாக 0.5Kbக்கு மேற்பட்ட கட்டுரைகளாக மாற்றிவிடலாம். இதன்மூலம் 0.5Kbக்கு மேற்பட்ட கட்டுரைகளின் தொகையையும் 70 - 75% வரை உயர்த்தி விடமுடியும். Mayooranathan 14:43, 2 ஜூன் 2006 (UTC)

மொழி வாரி பட்டியல் தொகு

மொழி வாரி பட்டியல் வரிசை நிலவரத்தை பயனர்கள் அடிக்கடி இற்றைப்படுத்தி வருவது மகிழ்ச்சி. எனினும், இதில் உள்ள வரிசை நிலவரத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை (73ம் இடம் வகிப்பதற்கு கோபி ரொம்ப வருத்தப்படுகிறார் போல ;)). ஏனெனில், இதில் கட்டுரைகள் எண்ணிக்கை மட்டும் கருத்தில் கொள்ளப் படுகிறது. கட்டுரைகளின் தரம், அளவு ஆகியவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. தன்னியக்கமான விக்கிபீடியா புள்ளிவிவரக் கருவி தற்பொழுது மேம்பட்ட முறைகளில் விக்கிபீடியா தர வரிசையை நிர்ணயித்து வருகிறது. எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டாலும் கூட, நமக்கு மேலே உள்ள பிற மொழி விக்கிபீடியாக்களை விட ஒரு சில அல்லது ஒரு சில நூறு கட்டுரைகள் தான் பின் தங்கியுள்ளோம். தற்பொழுது, தமிழ் விக்கிபீடியாவில் அதிகரித்து வரும் செயல்பாடுகளை கருத்தில் கொண்டால் விரைவில் நாம் வரிசையில் முன்னேறுவோம் என்று நினைக்கிறேன். தரத்தில் கவனம் கொள்ளும் அதே வேளை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதும் அவசியம் தான். ஒரு சில மில்லியன் மக்கள் பேசும் மொழி விக்கிப்பீடியாக்கள் எல்லாம் இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளன. அப்படி பார்த்தால், பேசும் மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் 18வது இடம் வகிக்கும் தமிழ் மொழி, அதே எண்ணிக்கை தர வரிசையை விக்கிபீடியாவிலும் பெற வேண்டும். இது தான் எனக்கு நியாயமான ஒரு இலக்காகப் படுகிறது.--ரவி 08:11, 4 ஜூலை 2006 (UTC)

புள்ளி விபரங்கள் பகுதியில் தொடுப்புக்கள் இயங்கவில்லை. தொகு

புள்ளி விபரங்கள் பகுதியில் தொடுப்புக்கள் இயங்கவில்லை. கவனிக்கவும் ---மு.மயூரன் 22:05, 8 ஜூலை 2006 (UTC)


தற்சமயம் இயங்கவில்லை, பொதுவாக இன்றைப்படுத்திய பின்பு சரியாக இயங்கும் என்று நினைக்கின்றேன். --Natkeeran 15:34, 11 நவம்பர் 2006 (UTC)Reply

வார்ப்புரு தொகு

குறிப்புகள் தொகு

Abt a South Asian project தொகு

Plz visit this South Asian Project page for the development of South Asian languages and express yourself there.--Eukesh 17:23, 24 நவம்பர் 2006 (UTC)Reply

JS transliteration தொகு

We have recently enabled Devnagari using this code. If you are interested, you can create a similar code for this script and incorporate it into Monobook.js as in this page. Hope you find this information useful. Thank you.--Eukesh 05:02, 16 டிசம்பர் 2006 (UTC)

Requesting help in designing a barnstar தொகு

All Indian Languages using wikipedians,
Further promotion of Indic language wikipedias needs mass media publicity like Print,Radio,telvision , aproaching in academic Institutions.
Also if possible a level of field support from network engineers in India for presentation and training in usage of Indian Languages and wikipedia can be a added boon.
May I call on all indic language wikipedia users,to put our hands together to design special barnstars or suggest one which can be awarded to all those who will support our noble cause with actual field support among Indian education institutions and Indian mass media or actual field 'network'help to users.
I belive we should award barnstars to such users who can support the cause through online publicity like blogs , groups etc. also.
Please do share any good development in this regards to all indic language wikipedias at विकिपिडिया: देवनागरी टेम्प्लेट परियोजना
mahitgar

பேச்சு:சமயக் கட்டுரைகள் எழுதல் கையேடு தொகு

--Natkeeran 01:21, 29 டிசம்பர் 2006 (UTC)

--Natkeeran 17:10, 21 ஏப்ரல் 2007 (UTC)

--Natkeeran 02:03, 10 மே 2007 (UTC)Reply

Bot command translations தொகு

Hi. Could anybody translate me these interwiki bot commands to Tamil (they will be displayed in all interwiki bot summaries instead English)?'

  • robot -
  • Adding -
  • Removing -
  • Modifying -

Thank you. lt:User:Hugo.arg 10:21, 16 பெப்ரவரி 2008 (UTC)

My suggestions are below. For adding/ removing, and modifying, I've given the noun forms. Using that with a ":" would be good. If you give the context, we can translate better. -- சுந்தர் \பேச்சு 11:57, 16 பெப்ரவரி 2008 (UTC)
  • robot -தானியங்கி
  • Adding -சேர்ப்பு:
  • Removing -நீக்கம்:
  • Modifying -மாற்றம்:

These commmands are used here for example.

  1. 12:34, 13 பெப்ரவரி 2008 (வரலாறு) (வேறுபாடு) சி வேதியியல்‎ (robot Adding: fiu-vro:Keemiä)
  2. 09:17, 16 பெப்ரவரி 2008 (வரலாறு) (வேறுபாடு) சி உணவு‎ (robot Adding: ay, la, tl Modifying: hi)

As you see ":" will be added automaticaly. So could I take these translations? Regards, lt:User:Hugo.arg 18:49, 16 பெப்ரவரி 2008 (UTC)

Yes, you can use the above translations. By the way, thank you for your localisation efforts. -- சுந்தர் \பேச்சு 03:17, 17 பெப்ரவரி 2008 (UTC)

Betawiki: better support for your language in MediaWiki தொகு

Dear community. I am writing to you to promote a special wiki called Betawiki. This wiki facilitates the localisation (l10n) of the MediaWiki interface. You may have changed many messages here to use your language in the interface, but if you would log in to for example the Japanese language Wiktionary, you would not be able to use the interface as well translated as here. In fact, of 1,736 messages in the core of MediaWiki, 5.99% of the messages have been translated. Betawiki also supports the translation of messages for 126 extensions, with 2,174 messages. Many of them are used in WMF projects and they are vital for understanding the wiki. Currently 0.00% of the WMF extension messages have been translated. Translators for over 90 languages contribute their work to MediaWiki this way every month.

If you wish to contribute to better support of your language in MediaWiki, as well as for many MediaWiki extensions, please visit Betawiki, create an account and request translator privileges. You can see the current status of localisation of your language on MediaWiki.org and do not forget to get in touch with others that may already be working on your language on Betawiki.

If you have any further questions, please let me know on my talk page on Betawiki. We will try and assist you as much as possible, for example by importing all messages from a local wiki for you to start with, if you so desire.

You can also find us on the Freenode IRC network in the channel #mediawiki-i18n where we will be happy to help you get started.

Thank you very much for your attention and I do hope to see some of you on Betawiki soon! Thanks, GerardM@Betawiki

  • Currently 94.06% of the MediaWiki messages and 4.40% of the messages of the extensions used by the Wikimedia Foundation projects have been localised. Please help us help your language by localising at Betawiki. This is the recent localisation activity for your language. Thanks, GerardM 13:14, 17 மே 2008 (UTC)Reply
  • Currently 91.44% of the MediaWiki messages and 3.66% of the messages of the extensions used by the Wikimedia Foundation projects have been localised. Please help us help your language by localising at Betawiki. This is the recent localisation activity for your language. Thanks, GerardM 09:05, 11 ஜூலை 2008 (UTC)

The village pump தொகு

Could someome be so kind and move my contribution to your "village pump" and also, could someone please add a link to your village pump on meta ? Thanks, GerardM 10:17, 22 பெப்ரவரி 2008 (UTC)

நல்ல கட்டுரைகள் தொகு

--Natkeeran 03:42, 26 பெப்ரவரி 2008 (UTC)

இரண்டு Wikipedia: எனத்தொடங்கும் பெயர் வெளிகளை மாற்றியுள்ளேன் தொகு

இரண்டு Wikipedia: எனத்தொடங்கும் பெயர் வெளிகளை "விக்கிப்பீடியா:"மாற்றியுள்ளேன். இதனால் குழப்பங்கள் வருமா என தெரியவில்லை. அறிந்த பயனர்கள்/நிருவாகிகள்/அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவும். பக்கத்தை நகர்த்துவதால் பிற மொழி விக்கிக்களுடன் உள்ள தொடர்பு ஏதும் கெடுமா? நன்றி.--செல்வா 23:03, 27 மே 2008 (UTC)Reply

தானியங்கி முறையிலும் மீண்டும் பெயர்வெளி நகர்த்தப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது, சரி செய்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 15:34, 7 ஜூன் 2008 (UTC)
Return to the project page "சமுதாய வலைவாசல்/1".