விக்கிப்பீடியா பேச்சு:செயல்வழி திட்டமிடலுக்கான கூடல் 2025

Latest comment: 27 நாட்களுக்கு முன் by Selvasivagurunathan m

Strategic Planning Meet எனும் சொற்கோவைக்கு இணையாக இந்தத் தலைப்பு தரப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களும் நிகழ்வுகளும் நடக்கவிருப்பதால், இந்த நிகழ்வினை அடுத்த ஆண்டின் இறுதியில் நடத்தும்வகையில் திட்டமிடுகிறோம். பயனர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:15, 23 நவம்பர் 2024 (UTC)Reply

Return to the project page "செயல்வழி திட்டமிடலுக்கான கூடல் 2025".