விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2025
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Thiyagu Ganesh in topic திட்ட வடிவமைப்பு
திட்ட வடிவமைப்பு
தொகு- தமிழில் எழுதுதல் அல்லது பொதுவாக எழுதுவதில் ஆர்வமுள்ள, படைப்பாற்றல் திறனைக் கொண்டுள்ள மாணவர்களை கல்லூரியே தெரிவு செய்து தரவேண்டும்.
- 30 மாணவர்கள்.
- முதல் பயிலரங்கத்திற்குப் பிறகு, அடுத்த 3 வாரங்களுக்கு அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அதாவது ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை அவர்களுடன் இணையம் வழியே கூகுள் கூட்டம் வாயிலாகப் பேச வேண்டும். அவர்களின் ஐயங்களை தீர்க்க வேண்டும்.
- ஒரு மாதம் கழித்து முழுக்க முழுக்க தொகுத்தல் பணி செய்யும் பயிலரங்கத்தை அந்தக் கல்லூரிக்குச் சென்று நடத்த வேண்டும்.
- விரும்பத்தக்க வகையில் முன்னேற்றங்கள் தெரிந்தால், மாதம் ஒரு பயிலரங்கம் என 2 பயிலரங்குகளை (அடுத்தடுத்து) அந்தக் கல்லூரிக்குச் சென்று நடத்த வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:17, 4 நவம்பர் 2024 (UTC)
- விருப்பம்--தியாகு கணேஷ் (பேச்சு) 12:45, 4 நவம்பர் 2024 (UTC)