விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2024, 2025

கட்டுரை ஆழத்தில் ஏற்படும் தொடர் முன்னேற்றம் (2024)

தொகு
  • 08-ஏப்பிரல்-2024 அன்று 34.85
  • 05-மே-2024 அன்று 35
  • 23-மே-2024 அன்று 35.15
  • 24-மே-2024 அன்று 35.3
  • 25-மே-2024 அன்று 35.69
  • 26-மே-2024 அன்று 36.15
  • 27-மே-2024 அன்று 36.46
  • 28-மே-2024 அன்று 36.78
  • 30-மே-2024 அன்று 36.91
  • 31-மே-2024 அன்று 37.54
  • 02-சூன்-2024 அன்று 38.12
  • 04-சூன்-2024 அன்று 38.27
  • 07-சூன்-2024 அன்று 38.52
  • 10-சூன்-2024 அன்று 38.75
  • 11-சூன்-2024 அன்று 39.04
  • 13-சூன்-2024 அன்று 39.34
  • 16-சூன்-2024 அன்று 39.68
  • 23-சூன்-2024 அன்று 40.15
  • 28-சூன்-2024 அன்று 40.65
  • 04-சூலை-2024 அன்று 41.18
  • 25-சூலை-2024 அன்று 41.2
  • 20-ஆகத்து-2024 அன்று 41.73
  • 02-அக்டோபர்-2024 அன்று 42.25
  • 12-நவம்பர்-2024 அன்று 42.17

 

(வரைபடம் இற்றையாகியுள்ளதை உறுதி செய்ய, Purge என்பதனைச் சொடுக்கவும்.)

மூலம்: Wikipedia article depth

50 எனும் இலக்கு

தொகு

முந்தைய உரையாடல்களைக் கவனிக்கும்போது, ஆழத்தின் அளவு 29 (10-செப்டெம்பர்-2012), 30 (20-அக்டோபர்-2012) என்பதாக இருந்துள்ளது. 50 எனும் அளவினை எட்டியதாக எங்கும் குறிப்புகள் இல்லை. இந்தாண்டின் இறுதிக்குள் 50 எனும் ஆழ அளவினை இலக்காகக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியர்கள் செயல்படலாம். இந்த இலக்கை அடைந்தால், உலகளவில் 65-ஆவது இடத்திலிருந்து 55-ஆவது இடத்திற்கு வர இயலும். இந்த முயற்சியின்போது நாம் பெறும் நடைமுறைப் பட்டறிவு (practical experience), அடுத்தக் கட்டம் நோக்கி நகர்வதற்கு பெரிதும் உதவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:30, 9 மே 2024 (UTC)Reply

Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2024, 2025".