விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள்/தொகுப்பு02
- Operator: el:User:Egmontbot
- Programming Language(s): Pywikipedia framework
- Function Summary: Interwiki add/fix
- Bot with flag: 39 wikis: an, ar, arz, bat-smg, be-x-old, bg, bn, br, bs, ca, cs, el, eo, es, et, eu, fa, gl, he, hr, hu, it, ka, lv, mhr, mk, ms, oc, pnt, ru, simple, sk, sl, sq, sw, th, tr, vo, zh (verify)
Regards. --Egmontaz 17:26, 25 ஏப்ரல் 2010 (UTC)
- வழமையான விக்கியிடைத் தானியங்கி. தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டது. Granted bot flag. -- சுந்தர் \பேச்சு 06:33, 20 மே 2010 (UTC)
contribs • count • SUL • logs • page moves • block user • block log • rights log • flag
- Operator: மாஹிர்
- Programming Language(s): AWB
- Function summary: பகுப்புகள், வார்ப்புருக்கள் தொடர்பான சேர்த்தல், திருத்தம் செய்தல்
- Have bot flag: இல்லை
- Funtion details:
நான் விக்கிப்பீடியாவின் பகுப்புகள், வார்ப்புருக்கள் தொடர்பான சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற வேலைகளை தானியங்கி உதவியுடன் செய்ய விரும்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக இதற்கான சோதனையை எனது கணினியில் செய்துப் பார்த்தேன். உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு, பகுப்பு:தூத்துக்குடி மாவட்டம், என்று கொடுக்கலாம். மேலும் தூத்துக்குடி தொடர்பான ஊர்களுக்கு வார்ப்புருக்களை எளிதாக சேர்க்கலாம். அதுபோல சில வார்ப்புருக்களை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பக்கங்களுக்கு தானியங்கி மூலம் இடுவதன் மூலம் வேலைக் குறையும், நேவிகேசன் கிடைக்கும்.
கட்டற்ற நிரலியான விக்கிப்பீடியாவின் Auto Wiki Browser மென்பொருளைப் பயன்படுத்துகிறேன். c# நன்றாக தெரியுமாதலால் போகப்போக தேவைப்படும் ஏனைய செயல்களுக்கான நிரலிகளை என்னால் எழுத முடியும். தானியங்கி பெயர் Mahirbot -- மாஹிர் 15:34, 18 மே 2010 (UTC)
- மாகிர், உங்கள் தானியங்கியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. தானியங்கி அணுக்கம் வழங்கியுள்ளேன். வாழ்த்துகள். --சுந்தர் \பேச்சு 06:32, 20 மே 2010 (UTC)
--நன்றி சுந்தர் -- மாஹிர் 07:26, 20 மே 2010 (UTC)
Comments
தொகு- I support the nomination. AWB can be put to good use here. Please go ahead and put some information on the bot user page. Regards, Ganeshk 00:25, 19 மே 2010 (UTC)
- ஒரு சில எடுத்துக்காட்டு தொகுப்புகளைத் தானுலவி வழியாகச் செய்து இங்கு இணைப்பு தாருங்கள். எத்தகைய பங்களிப்புகளை எதிர்பார்க்கலாம் என மற்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும். -- சுந்தர் \பேச்சு 12:14, 19 மே 2010 (UTC)
- காட்டாக, சென்னைத் தலைப்புகளில் உள்ள கட்டுரைகளில் வார்ப்புருவை இட்டிருக்கிறேன். ஏற்கெனவே இந்த வார்ப்புரு இல்லாத தொடர்புடைய கட்டுரைகளை தேடி இந்த வார்ப்புருவை விரைவாகச் சேர்க்க இந்த தானியங்கி உதவுகிறது. --மாஹிர் 07:26, 20 மே 2010 (UTC)
- Operator: RLinkBot
- Programming Language(s): python பைவிக்கிப்பீடியாபாட் கட்டமைப்பின் வழி சுந்தர் அமைத்த நிரல்
- Function summary: இல்லாத பக்கங்களுக்கு செல்லும் இணைப்பை நீக்க (சிவப்பு இணைப்பு)
- Have bot flag: இல்லை
- Funtion details:
கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் உள்ள செல்லாத இணைப்பு சிவப்பு நிற இணைப்பைக் கொடுத்து பயனருக்கு படிப்பதில் சில சிக்கலை உருவாக்கலாம் என்ற தமிழ் விக்கிப்பீடியா பயனர்களின் கருத்தை உள்வாங்கி அதைத் திருத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பயனர் கணக்கு இது. இதற்கு தேவையான அனுமதியை வழங்கினால் விக்கி பயனர் ஒருவர் உருவாக்கிய Bot இன் உதவியுடன் கூகிள் இந்த சிக்கலை சரிசெய்யும். அதனால் இந்தக் கோரிக்கையைத் தாழ்மையுடன் ஏற்று தேவையான அனுமதியை (bot flag) வழங்குமாறு வேண்டுகிறேன். -- மகேஸ்வரி
- இந்தத் தானியங்கி தொடர்பான நிரல் மாற்றத்தை இங்கு பதிந்துள்ளேன். எனது மாற்றங்களையும் பைவிக்கிப்பீடியாபாட்டின் MIT அளிப்புரிமையின் கீழ் வெளியிட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:45, 17 ஜூன் 2010 (UTC)
- RLinkBot என்ற இந்தத் தானியங்கி மூலம் சோதனைக்காக ஏதாவது கட்டுரைகளில் இருந்து சிவப்பு இணைப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா? அப்படி ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையே.--Kanags \உரையாடுக 13:31, 18 ஜூன் 2010 (UTC)
- இல்லை, இதுவரை மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் நேரத்தில் பாதியை சிவப்பு இணைப்புகளை எடுக்கப்பயன்படுத்தினர். மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் நேரத்தை கட்டுரையின் தரத்தில் செலவிடவேண்டும் என்பதற்கும் சுந்தர் பரிந்துரைத்த முறையில் அது சாத்தியம் என்பதாலும் அந்த நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட முகவரி. நாம் எதிர்பார்ப்பது கட்டுரையின் தரம் மற்றும் அதைப் படிப்பதில் பிரச்சனையில்லாமல் வழங்குதல். அதனால் இவ்வாரு ஒரு முகவரி தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லாதிருக்கும் என்ற நம்பிக்கையில் உருவாக்கியது. Bot விக்கியின் அனுமதிக்காக காத்திருக்கிறது போதுமான அனுமதி பெற்றவுடனே இதை நாங்கள் செயல்படுத்த இயலும். இது குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். --Maheswari 04:35, 21 ஜூன் 2010 (UTC)
- RLinkBot என்ற இந்தத் தானியங்கி மூலம் சோதனைக்காக ஏதாவது கட்டுரைகளில் இருந்து சிவப்பு இணைப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா? அப்படி ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையே.--Kanags \உரையாடுக 13:31, 18 ஜூன் 2010 (UTC)
- Maheswari, பொதுவாக தானியங்கி அணுக்கம் வழங்குவதற்கு முன்னர் ஒரு பத்து சோதனைத் தொகுப்புகளை அந்த த் தானியங்கியைக் கொண்டு நிகழ்த்துமாறு கோருவோம். அதை வைத்து, தானியங்கியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். தானியங்கி ஓட்டுனரும் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே, எனது கணக்கிலிருந்து அதை நான் இயக்கியிருந்தாலும், நீங்கள் அந்தக் கணக்கிலிருந்து ஒரு பத்துக் கட்டுரைகளில் இதை இயக்கிக் காட்டுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:57, 21 ஜூன் 2010 (UTC)
- இந்த முகவரியிலிருந்து சில கட்டுரைகளை மாதிரிக்காக இயக்கியுள்ளேன், இது பயனர்கள் தங்கள் கருத்தையும் வாக்கையும் அளிக்க ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன். --220.227.66.105 07:51, 21 ஜூன் 2010 (UTC)
- வெள்ளோட்டப் பங்களிப்புகளைப் பார்த்தபின்னர் இன்று மாலை வரை மறுப்பேதும் வராவிட்டால் தானியங்கி அணுக்கம் வழங்கலாம் எனக் கருதுகிறேன். ஏற்கனவே ஆலமரத்தடியில் மயூரநாதன் சொன்னதுபோல் இத்தானியங்கியைக் கூகுள் கருவிவழியாக அமைத்த கட்டுரைகள் மீது மட்டும் செலுத்த வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:24, 22 ஜூன் 2010 (UTC)
- இந்த முகவரியிலிருந்து சில கட்டுரைகளை மாதிரிக்காக இயக்கியுள்ளேன், இது பயனர்கள் தங்கள் கருத்தையும் வாக்கையும் அளிக்க ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன். --220.227.66.105 07:51, 21 ஜூன் 2010 (UTC)
- Maheswari, பொதுவாக தானியங்கி அணுக்கம் வழங்குவதற்கு முன்னர் ஒரு பத்து சோதனைத் தொகுப்புகளை அந்த த் தானியங்கியைக் கொண்டு நிகழ்த்துமாறு கோருவோம். அதை வைத்து, தானியங்கியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். தானியங்கி ஓட்டுனரும் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே, எனது கணக்கிலிருந்து அதை நான் இயக்கியிருந்தாலும், நீங்கள் அந்தக் கணக்கிலிருந்து ஒரு பத்துக் கட்டுரைகளில் இதை இயக்கிக் காட்டுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:57, 21 ஜூன் 2010 (UTC)
- இந்தத் தானியங்கியின் சில மாதிரிப் பக்கங்களைப் பார்த்தேன். பிழையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. தானியங்கி அணுக்கம் வழங்குவதற்கு எனது ஆதரவு.--Kanags \உரையாடுக 10:49, 22 ஜூன் 2010 (UTC)
தானியங்கி அணுக்கம் வேண்டுதல்
தொகுநான் விக்கிப்பீடியாவின் பகுப்புகள், வார்ப்புருக்கள் தொடர்பான சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற வேலைகளை தானியங்கி உதவியுடன் செய்ய விரும்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக இதற்கான சோதனையை எனது கணினியில் செய்துப் பார்த்தேன். உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு, பகுப்பு:தூத்துக்குடி மாவட்டம், என்று கொடுக்கலாம். மேலும் தூத்துக்குடி தொடர்பான ஊர்களுக்கு வார்ப்புருக்களை எளிதாக சேர்க்கலாம். அதுபோல சில வார்ப்புருக்களை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பக்கங்களுக்கு தானியங்கி மூலம் இடுவதன் மூலம் வேலைக் குறையும், நேவிகேசன் கிடைக்கும்.
கட்டற்ற நிரலியான விக்கிப்பீடியாவின் Auto Wiki Browser மென்பொருளைப் பயன்படுத்துகிறேன். c# நன்றாக தெரியுமாதலால் போகப்போக தேவைப்படும் ஏனைய செயல்களுக்கான நிரலிகளை என்னால் எழுத முடியும். தானியங்கி பெயர் Mahirbot -- மாஹிர் 15:34, 18 மே 2010 (UTC)
- I moved this request to "Bot flag requests" sections above. Regards, Ganeshk 00:26, 19 மே 2010 (UTC)
contribs • count • SUL • logs • page moves • block user • block log • rights log • flag
- Operator: de:user:Merlissimo
- Programming Language(s): java (own framework)
- Function summary:
- main task: changes external links which are outdated and can be successfully replaced by a new one.
- side job: interwikis, but only supervised on single sites (done by py)
- Have bot flag: dewiki(home),ar,be-x-old,bn,bs,ca,cs,da,el,en,es,fi,fr,he,hr,hu,it,ja,ksh,lb,lt,ms,nl,nn,no,pl,pt,ro,ru,sh,sl,sr,sv,sw,tr,zh,commons,simple and some other projects (wikibooks, -news) (see all flags)
- Funtion details:
The bot replaces urls that have to be changed. This can be only a domain change or a more complex page structure change on a website. Links are dectected with the help of the api (and not with regex) and are only replaced if the webserver of the new url returns a 200-status-response for that new resource. “Link text” is not changed. (own framework written in java - used by all of my bots)
Could sb. please help me to localize the edit summary of my bot for ta? I have described the four possible edit summaries at பயனர் பேச்சு:MerlLinkBot.
Merlissimo 22:17, 26 ஜூன் 2010 (UTC)
- Merlissimo, yours is a very useful bot. Saw your contributions. I've suggested edit summaries in your talk page. Also granted bot flag. Does it also fix links in citations? -- சுந்தர் \பேச்சு 05:57, 30 ஜூன் 2010 (UTC)
- Yes its fixes all links but links are only replaced if i am sure that its the same website owner and has same content as the last version of the old url. So there will be no problem with lost citations.
- Thanks. Merlissimo 14:34, 30 ஜூன் 2010 (UTC)
தானியங்கி அணுக்கம் வேண்டுதல்
தொகுநான் விக்கிப்பீடியாவின் பகுப்புகள், வார்ப்புருக்கள் தொடர்பான சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற வேலைகளை தானியங்கி உதவியுடன் செய்ய விரும்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக இதற்கான சோதனையை எனது கணினியில் செய்துப் பார்த்தேன். உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு, பகுப்பு:தூத்துக்குடி மாவட்டம், என்று கொடுக்கலாம். மேலும் தூத்துக்குடி தொடர்பான ஊர்களுக்கு வார்ப்புருக்களை எளிதாக சேர்க்கலாம். அதுபோல சில வார்ப்புருக்களை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பக்கங்களுக்கு தானியங்கி மூலம் இடுவதன் மூலம் வேலைக் குறையும், நேவிகேசன் கிடைக்கும்.
கட்டற்ற நிரலியான விக்கிப்பீடியாவின் Auto Wiki Browser மென்பொருளைப் பயன்படுத்துகிறேன். c# நன்றாக தெரியுமாதலால் போகப்போக தேவைப்படும் ஏனைய செயல்களுக்கான நிரலிகளை என்னால் எழுத முடியும். எனது பெயர் பயனர்:mahir78 நன்றி -- Mahirbot 18:18, 16 மே 2010 (UTC)
- மாஹிர், தானியங்கிப் பணிகளை மேற்கொள்ள முன்வந்தது கண்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள் பக்கத்துக்கு இவ்விண்ணப்பத்தை நகர்த்தி விடுங்கள். உங்கள் மேற்பார்வையில் தானுலவி கொண்டு மேற்கொள்ளும் பணிகளுக்கு உடனடியாக அனுமதி கொடுப்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால், வருங்காலத்தில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் நிரல் கொண்டு மாற்றம் செய்ய விரும்பினால் முன்சுட்டிய பக்கத்தில் விளக்கி, பயனர்களின் கருத்துக்களை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன். சில நாட்கள் வெள்ளோட்டம் விட்டு எடுத்துக்காட்டுப் பங்களிப்புகளுக்கான இணைப்புகளைத் தாருங்கள். அதன்பின் எவருக்கும் மறுப்பில்லையெனில் உடனடியாக அணுக்கத்தைத் தந்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 12:12, 17 மே 2010 (UTC)
அறிவிக்கப்படாத தானியங்கிகள்
தொகுஅண்மையில் பங்களித்தவர்கள் பட்டியலில் ஏகப்பட்ட அறிவிக்கப்படா தானியங்கிகளைக் காண முடிகிறது. இவர்கள் தானியங்கி விண்ணப்பம் கோராவிட்டாலும் நாமே இவற்றைத் தானியங்கியாக உரிமை மாற்றி விடலாமா? அண்மையில் குறிப்பிட்ட ஒரு தானியங்கிப் பயனரின் ஐயத்துக்குரிய நடவடிக்கைகளைச் செல்வா சுட்டிக் காட்டி இருந்தார். எனவே, இவ்வாறு செய்யத் தயக்கமாக உள்ளது. நான் வேறு ஏற்கனவே சிலருக்கு இவ்வாறு தானாக உரிமை மாற்றி உள்ளேன். அண்மைய பங்களிப்பாளர் பட்டியலில் தானியங்கிகள் இல்லாமல் இருந்தால் நமக்குத் துல்லியமான தரவுகள் கிடைக்கும். அதே வேளை, தானியங்கிகளின் செயற்பாட்டையும் உறுதி செய்து வர வேண்டும்.அனைவரின் கருத்தையும் வேண்டுகிறேன். --ரவி 07:42, 22 ஜூலை 2010 (UTC)
- ரவி, பயனர்:RLinkBot சிகப்பு இணைப்புகளை நீக்குவதற்காக அனுமதிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அந்த தானியங்கி அனுமதியை தவறாக பயன்படுத்தி அநேக வார்ப்புருக்களை சேர்த்திருப்பதாக தெரிகிறது. உதா. வார்ப்புரு:Bharat_Ratna ஏற்கெனவே வார்ப்புரு:பாரத ரத்னா எனும் வார்ப்புரு மொழியாக்கம் செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இருவேறு வார்ப்புருக்கள் அயர்ச்சியையும், அநாவசிய வேலைப்பழுவையும் நிர்வாகிகளுக்கு கொடுக்கும். --மாஹிர் 08:57, 22 ஜூலை 2010 (UTC)
சுட்டிக்காட்டியதற்கு நன்றி, மாகிர். மகேசுவரியிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளேன். தானியங்கி அணுக்கம் தருவதிலும் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளதை உணர்கிறேன். விக்கி நுட்பம் அறிந்த உங்களைப் போன்றோர் தமிழ் விக்கிக்குக் கிடைத்திருப்பது நல்வரவு :) --ரவி 20:40, 25 ஜூலை 2010 (UTC)
- Bot : - Kgsbot
- Bot User: -Kiran Gopi and Home Wiki User Page User Kiran Gopi. If needed to contact immedietly you can leave message on my Home wiki Talk page.
- Purpose:-I would like to run the bot for only interwiki links. Other bot flags on arz, be, bn, bs, ca, cs, da, de, en, es, fi, fr, he, hi, hu, it, li,lmo, lt, lv, ml, mt, nl, no, pl, pt, ru, simple, sv, sw, tr wikipedias
- Frequency:-Once in day or two
- Details: - This is using pywiki and using the latest interwiki.py for creating interwiki links.
Many Thanks Kiran Gopi 13:15, 8 அக்டோபர் 2010 (UTC)
- Kiran Gopi, thanks for your work. However, I notice that, in one of its recent edits, the bot has removed a valid iw link to French Wiki. Please see http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B_%28%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%29&diff=prev&oldid=607593 I also notice several bug reports related to interwiki.py not handling Hindi characters properly in the recent release. Is this related to one such bug? (If so, it's a wider issue affecting all interwiki bots.) If not, can you run it in manual mode until those are fixed? -- சுந்தர் \பேச்சு 05:06, 9 அக்டோபர் 2010 (UTC)
- Kiran, nice meeting you yesterday with Shiju. http://sourceforge.net/tracker/?func=detail&atid=603138&aid=3081100&group_id=93107 is the bug that I was referring to. Looks like the latest build doesn't have this issue. Please update your code to the latest. (I agree that this is less of a problem given that you run it in manual mode.) -- சுந்தர் \பேச்சு 07:37, 12 அக்டோபர் 2010 (UTC)
- Hi Sundar, you are right. The problem is with the script. Now I am using the latest code, thanks for the information. --Kiran Gopi 10:06, 15 அக்டோபர் 2010 (UTC)
- Thanks Kiran. I've granted bot status to your account now. -- சுந்தர் \பேச்சு 11:36, 15 அக்டோபர் 2010 (UTC)