விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கி கொள்கை

தலைப்பின் இலக்கணம் தொகு

தானியங்கி கொள்கை = தானியங்கி + கொள்கை என இரண்டுமே பெயர்ச்சொல் என்பதால், நிலைமொழியின் இறுதிச் எழுத்தான என்பது மிகாது. நிலைமொழியின், அகர, இகர ஈற்று வினையெச்சமாக இருந்தால் மட்டுமே, ஒற்று மிகும்.காண்க:நீச்சல்காரனின் சந்திஇலக்கணக் குறிப்புகள், நல்ல தமிழ்--உழவன் (உரை) 02:02, 9 மார்ச் 2017 (UTC)

விக்கிதானுலாவி தொகு

விக்கிப்பீடியா பேச்சு:விக்கிதானுலவி#ஒரு நிமிடத்தில் எத்தனை தொகுதிகள் செய்யலாம்? என்பதனைக் கண்டு கருத்திடுக--உழவன் (உரை) 02:05, 9 மார்ச் 2017 (UTC)

Return to the project page "தானியங்கி கொள்கை".