விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள்/பாடசாலைக் கல்விப் பெறுபேறுகள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
இவை இங்கு சேர்ப்பது பொருத்தம் இல்லை என்று கருதுகிறேன். விருப்பமானால், அவரவர் பயனர் பக்கத்தில் அவரவரால் சேர்க்கப்படலாம். அதுவும் எவ்வளவு பொருத்தம் என்று தெரியவில்லை. --Natkeeran (பேச்சு) 22:20, 25 திசம்பர் 2013 (UTC)
- மன்னிக்கவும், ஸ்ரிஹீரன் இதை பள்ளிமாணவர்கள் பக்கத்தில் சேர்த்ததால் இன்னு கொணர்ந்தேன். பொருத்தமில்லாவிடில் நீக்குவிடுவதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை. :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:37, 26 திசம்பர் 2013 (UTC)
ஆனால் ஸ்ரீஹீரன் பள்ளிமாணவர்கள் பக்கத்தில் இப் பட்டியலைச் சேர்க்கவில்லையே-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:07, 26 திசம்பர் 2013 (UTC)
என்னை வம்புக்கிழுக்கிறதே ஆத்தவனுக்கு வேலையாப் போச்சு!... -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:43, 26 திசம்பர் 2013 (UTC)
- இருவரும் பழி போடுவது போல் எண்ண வேண்டாம். அப்படியானால் தயவு கூர்ந்து மன்னிக்கவும். பார்க்க இங்கு, ஆகையால் இப்பக்கத்தை உருவாக்கினேன். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:19, 26 திசம்பர் 2013 (UTC)
சும்மா ஒரு தமாசுக்கு தானப்பா இதைப் போய் பெரிசுப்படுத்திறிங்களே --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:22, 26 திசம்பர் 2013 (UTC)
- தம்பி தமாஷ் அடிக்கிறதுக்கு வேற இடமே கிடைக்கலையா? :) , ஸ்ரீ ஹர்ஷன் கேட்டார், நீர் கூறியது வழிமொழிந்தது போல் இருந்ததால் அவ்வினைப்பைத் தந்தேன். அவ்வளவுதான். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:29, 26 திசம்பர் 2013 (UTC)