விக்கிப்பீடியா பேச்சு:புரூவ் இட்
இதை விக்கிப்பீடியா நிரூபி என்று பெயர் மாற்றலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:23, 11 சூலை 2012 (UTC)
- வணக்கம் தென்காசியாரே, உங்களுடைய தமிழ் ஆர்வம் புரிகிறது, ஆனால் இது ஒரு கருவியின் பெயர் (எ. கா. கூகிள் க்ரோம் போன்றது). இதை தமிழ்ப்படுத்துவது சரியாக வராது என எண்ணுகிறேன்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:06, 11 சூலை 2012 (UTC)
ஹாட்கேட் அவ்வாறு மாற்றப்பட்டதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:09, 11 சூலை 2012 (UTC)
- விரைவுப்பகுப்பு (ஹாட்கேட்) உபயோகப்படுத்தும்போது, அதனுடைய பெயர் திரையில் தோன்றாது, ஆனால் புரூவ் இட் உபயோகப்படுத்தும் போது அதனுடைய பெயர் ஆங்கிலத்தில் தோன்றும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:32, 12 சூலை 2012 (UTC)
மேம்பாடுகள் தேவை
தொகு- தற்போது நிறைய மின் நூல்கள் கிடைக்கின்ரன. ஆனால் நூல் மேற்கோளில் உரலி வருவதில்லை. இதனால் மின்நூல் இணைப்பு கொடுக்க முடியாமல் போகிறது. add field கொடுத்து உரலி எனக்கொடுத்தல் இங்கு வருவது போல் பிழை வருகிறது.
- அதே போல் அருங்காட்சியகங்களில் உள்ள பொருட்களை மேற்கோள் சுட்டுவதற்கும், ஆராய்ச்சிக்கட்டுரைகளை மேற்கோள் சுட்டுவும் மேலும் 2 மேற்கோள் வகைகள் இருந்தாஅல் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:57, 15 சூலை 2012 (UTC)
- உரலி என்பதை விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் வார்ப்புருக்களில் url என இருப்பதால்தான் உங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கக்கூடும். இரண்டில் எது தந்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய இயலுமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:52, 13 செப்டெம்பர் 2012 (UTC)
இணைப்புகள்
தொகுவணக்கம்! இந்த பக்கத்திலுள்ள, 'புரூ விட்' இணைப்புகள் வேலை செய்யவில்லை. கொஞ்சம், சரி செய்யுங்கள். Cyarenkatnikh (பேச்சு) 13:37, 28 ஆகத்து 2017 (UTC)
New version
தொகுHi! I just enabled the latest version of ProveIt. Hopefully I made no mistakes, but if you notice any bugs, please let me know at the Phabricator project. I understand that some template parameters that were available before are no longer available, but this can be fixed immediately by adding template data to the templates, which would bring other benefits too. Thanks! Sophivorus (mesaj) 14.54, 23 Eylül 2019 (UTC)
வணக்கம்! ProveIt இன் சமீபத்திய பதிப்பை நான் இயக்கியுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நம்புகிறேன், ஆனால் நீங்கள் ஏதேனும் பிழைகள் இருந்தால், தயவுசெய்து ஃபேப்ரிகேட்டர் திட்டத்தில் எனக்கு தெரியப்படுத்துங்கள். முன்பு கிடைத்த சில வார்ப்புரு அளவுருக்கள் இனி கிடைக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் வார்ப்புருவில் வார்ப்புரு தரவைச் சேர்ப்பதன் மூலம் இதை உடனடியாக சரிசெய்ய முடியும், இது மற்ற நன்மைகளையும் தரும். நன்றி! --Translated by Google
கருவியில் சிக்கல்
தொகுபொதுவாக நான் கைபேசியில் தொகுத்து வருவதால் இரண்டு நாட்களாக இக்கருவியை பயன்படுத்த முடியவில்லை. இதற்கு முன்னர் கைபேசியில் இக்கருவியை நன்றாக பயன்படுத்த முடிந்தது. இக்கருவியை பயன்படுத்தும் பயனர்களால் இதைப் பயன்படுத்தி மேற்கோள்களை இணைக்க முடிகிறதா?-- சா. அருணாசலம் (உரையாடல்) 00:28, 20 அக்டோபர் 2024 (UTC)