விக்கிப்பீடியா பேச்சு:வலைப்பதிவு இடுகைகள்
தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவில் காட்சிப்படுத்த நினைத்திருக்கும் அறிக்கைகள், இடுகைகள் பின்வருமாறு. எவருக்கும் மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம். இல்லை, வலைப்பதிவில் போடுவதற்கு முன் இந்த பக்கங்களை மேபடுத்தித் தந்தாலும் நன்றாக இருக்கும்.
- Wikipedia:2005 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2005 Tamil Wikipedia Annual Review
- Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review
- Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)
மயூரனின் விக்கிபீடியா அறிமுகத் தொடர்
--Ravidreams 17:14, 12 பெப்ரவரி 2007 (UTC)