விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் மொழிகள்

இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மொழி

தொகு
Language is a mode of thought. (inner dialogue)
மொழி சிந்த்னைக்கான ஒரு வழிமுறை.
Language is a means of communication.
தொடர்பாடலுக்கு மொழி தேவை.
Language is a set of mind tools.
Language is a complex and interconnected system.
Language is a conceptual scheme.
Language is a world view.
மொழி ஒரு உலகப் பார்வையை தொகுக்க உதவுகின்றது.
Language is a means to political power. (Imperial or conquering powers impose their language on the subjects.)
Language is a biological inbuilt ability. (Noam Chomsky)
மொழி இயற்கையாக எமக்கு அமைந்த ஒரு திறன்.
Language is the ultimate cultural artifact. (Andy Clark)
மொழி பண்பாட்டின் அதி உயர் படைப்பு.
Language is a cultural and social memory.
மொழி ஒரு பண்பாட்டின் நினைவகம்.
Language is history.
மொழி ஒரு வரலாறு.
Language is intention discovery.
மொழி எமத் நோக்கங்களை கண்டுபிடிக்கும் ஒரு முறை.
Language is a blue print of thought or structure of thought.
மொழி எமது சிந்தனையின் கட்டமைப்பை எதிரொலிக்கின்றது.
Language points to and signify world to us. (meaning making, myth)
மொழி உலகின் குறியீடுகளைத் தொகுத்து தருகின்றது.
Language erects and defines boundaries.
மொழி எமது எல்லைகளை சுட்டுகின்றது.
Language creates, informs, and confirm identities.
மொழி எமது அடையாளங்களைத் ஆக்கி, எடுத்துரைத்து, வரையறுக்கிறது.
Language seeks to influence.
மொழி ஆழுமையுள்ளது.
"Language is a central component of a truly legitimate politics of identity."
மொழி ஒரு மனிதனின் அரசியல் அடையளாத்தின் ஒரு முக்கிய கூறு.

--Natkeeran 02:36, 3 அக்டோபர் 2007 (UTC)Reply

மொழிக் கட்டுரை மாதிரி - Language Essay Prototype

தொகு

--Natkeeran 11:18, 21 அக்டோபர் 2007 (UTC)Reply

I invite you to help write this article.--Kaiyr (பேச்சு) 15:04, 5 ஆகத்து 2014 (UTC)Reply

Return to the project page "விக்கித்திட்டம் மொழிகள்".