விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு

அடுத்த நிலை

தொகு

இறுதி நாள்

தொகு

அனைவரும் தங்களது முன்மொழிவுகளை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு முன்னதாக தெரிவிக்கவும். அப்போது தான் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தெரிவிக்க வசதியாக இருக்கும். 500 கட்டுரைகளுக்கு அதிகமாக முன்மொழிவு இருந்தால் மொத்தக் கட்டுரையின் எண்ணிக்கையில் முன்மொழிந்தவர்களின் எண்ணிக்கையினை வகுத்தால் சமமான கட்டுரைத் தலைப்புகள் கொடுக்கப்படும் என நினைக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்ஸ்ரீ (✉) 15:06, 17 செப்டம்பர் 2019 (UTC)

Fathima rinosa

தொகு

@Fathima rinosa:அலைப்பேசி வழியாக நீங்கள் தலைப்புகளைத் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தலைப்புகளை அனைத்தையும் நாம் உருவாக்க, இம்மாதம் 29ந்தேதி என வைத்துக்கொள்ளவோம். 30 ந்தேதி , நம் தமிழ்விக்கியர் அனைவரது தலைப்புகளைத்தருவதற்கான இறுதிநாள் எனக்கூறுகின்றனர். எனவே, கவனமாக தலைப்புகளை சரிபார்த்து, உருவாக்குங்கள். --உழவன் (உரை) 04:30, 25 செப்டம்பர் 2019 (UTC)

சரி. 300 சொற்களுக்கு குறையாத மீன்களின் தலைப்புக்களை பரிந்துரைத்துள்ளேன். அவற்றின் பெயர்களை தமிழ்படுத்த வேண்டும். Fathima rinosa (பேச்சு) 07:16, 25 செப்டம்பர் 2019 (UTC)

Return to the project page "வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு".