விக்கிப்பீடியா பேச்சு:Statistics/April 2014
கடந்த இரு நாட்களாக ஏன் தரவு இற்றையாகவில்லை? கவனிக்க: Logicwiki--இரவி (பேச்சு) 10:39, 13 ஏப்ரல் 2014 (UTC) + நீச்சல்காரன், சண்முகம்--இரவி (பேச்சு) 11:16, 15 ஏப்ரல் 2014 (UTC)
- LogicwikiBot தானியக்கத்தில் தடைபட்டுள்ளது எனவே அதன் வழங்கியில் எதேனும் சிக்கல் இருக்கலாம் என நினைக்கிறேன். Logicwiki தான் சரிசெய்யமுடியும். அவ்வாறு முடியாவிட்டால் கடைசி வழியாக இந்தியில் இற்றை செய்யும் தானியங்கியைத் தமிழுக்குக் கொண்டுவரமுடியும்-நீச்சல்காரன் (பேச்சு) 00:12, 16 ஏப்ரல் 2014 (UTC)
- Logicwiki மின்மடல் மூலம் அனுப்பிய பதில் இதோ:
It seems like my free tier amazon EC2 machine expired. I am not even sure if I would have access to that machine anymore. The pywikipedia bot code is available on github[1], we could run on any server with python and cron on it. I am not sure how much time I will get during the week to setup a new server, so this may have to wait. Alternatively, anyone can run that code, pretty much out of box without modifications, only the past historical data will be missing.
[1] https://gist.github.com/srikanthlogic/b37a1d07888597f7c9ac
இத்தகவலைக் கொண்டோ இந்தி விக்கிப்பீடியா தரவைக் கொண்டோ ஏதேனும் செய்ய முடியுமா? அவ்வாறு செய்யும் போது பழைய தரவுகள் அழிந்து போகாமலும் பாரக்க வேண்டும். கவனிக்க: நீச்சல்காரன்--இரவி (பேச்சு) 14:57, 2 மே 2014 (UTC)
- பைத்தானில் அனுபவமில்லை. எனவே இந்தியில் இயங்கிவரும் எனது தானியங்கியையே தமிழுக்கும் முடிக்கிவிடுகிறேன். முன்னதைப்போல protection, deletion பகுதியை இணைத்துக்கொள்கிறேன். http://ta.wikipedia.org/w/api.php?action=query&meta=siteinfo&siprop=statistics ல் நாள்வாரியாக எடுக்கமுடியாததால் ஏப்ரல் 10க்குப் பிந்திய நாள் தரவுகளை எடுக்கமுடியுமா எனத் தெரியவில்லை. இடைப்பட்ட தகவல்கள் srikanthன் dbலிருந்தாலோ, வேறுவழியில் கிடைத்தாலோ பின்னொரு நாளில் தொகுத்துக் கொள்ளலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:24, 3 மே 2014 (UTC)
- புதிய புள்ளிவிவரத்தில் தற்போது முனைப்பாக உள்ள பயனர்கள் எண்ணிக்கையும் இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி, நீச்சல்காரன்--இரவி (பேச்சு) 13:30, 6 மே 2014 (UTC)
- தானியங்கியை மாற்றி எழுதி இதனை மீண்டும் துவங்கியதற்கு மிக்க நன்றி நீச்சல்காரன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 03:15, 7 மே 2014 (UTC)