விக்கிப்பீடியா பேச்சு:Statistics/March 2016

@Neechalkaran: 8-3-2016இற்கு பின் இற்றையாகவில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 13:35, 11 மார்ச் 2016 (UTC)

விக்கிமூலத்திற்காக நிரல்களை மாற்றும் போது இவ்வியக்கம் தடைபட்டுவிட்டது. வருந்துகிறேன். தற்போது சரிசெய்துள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:39, 14 மார்ச் 2016 (UTC)
@Neechalkaran: சரிசெய்தும் இற்றையாகவில்லை--நந்தகுமார் (பேச்சு) 18:38, 14 மார்ச் 2016 (UTC)
Return to the project page "Statistics/March 2016".