விக்டோரியா அணை (இலங்கை)
விக்டோரியா அணை இலங்கையின் மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை. இவ் அணையில் ஒரு நீர் மின்நிலையமும் உள்ளது. இதுவே இலங்கையின் மிகப்பெரிய நீர்மின்நிலையமாகும். இலங்கையின் உயரமான அணையும் இதுவே. இதன் மின்னுற்பத்தித் திறன் 210 மெகாவாட் ஆகும்.[1][2][3]
விக்டோரியா அணை | |
---|---|
ஏப்ரல் 15, 2011-இல் அணை. Three days after its 26th anniversary of opening. | |
நாடு | இலங்கை |
அமைவிடம் | தெல்தெனிய |
நோக்கம் | மின் ஆற்றல் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | ஆகத்து 14, 1978 |
திறந்தது | ஏப்ரல் 14, 1985 |
அணையும் வழிகாலும் | |
வகை | வளைவு அணை |
தடுக்கப்படும் ஆறு | மகாவலி ஆறு |
உயரம் (அடித்தளம்) | 122 m (400 அடி) |
நீளம் | 520 m (1,706 அடி) |
அகலம் (அடித்தளம்) | 25 m (82 அடி) |
வழிகால்கள் | 8 |
வழிகால் அளவு | 8,200 m3/s (289,580 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | விக்டோரியா நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 722,000,000 m3 (2.55×1010 cu ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 689,000,000 m3 (2.43×1010 cu ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 1,869 km2 (722 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 23 km2 (9 sq mi) |
Victoria Power Station | |
சுழலிகள் | 3 × 70 MW |
நிறுவப்பட்ட திறன் | 210 MW |
Annual உற்பத்தி | 780 கிலோவாட் மணி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mahaweli Projects & Programme 1983" (PDF). USAID. பார்க்கப்பட்ட நாள் 1 May 2011.
- ↑ "Victoria Dam and Hydro-Electric project". Central Engineering Consultant Bureau. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
- ↑ "Victoria Project: Sri Lanka" (PDF). UK Department for International Development. பார்க்கப்பட்ட நாள் 1 May 2011.
1978-ஆம் ஆண்டு கட்டத்தொடங்கபட்ட இந்த அணை 1985 ஏப்ரலில் நிறைவடைந்தது.