விக்ரவாண்டி புவனேஸ்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்

விக்ரவாண்டி புவனேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு புவனேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:கீழ்மாட வீதி, விக்ரவாண்டி, விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விக்கிரவாண்டி
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:புவனேஸ்வரர்
தாயார்:புவனேஸ்வரி
சிறப்புத் திருவிழாக்கள்:வருடபிறப்பு
வரலாறு
கட்டிய நாள்:பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் புவனேஸ்வரர், புவனேஸ்வரி சன்னதிகளும், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகர், நவகிரகம், தட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)