விக் ஹேய்ஸ்

விக்டர் "விக்" ஹேய்ஸ் (Vic Hayes) (பிறப்பு சூலை 31, 1941 சுரபாயா, டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள் (தற்போதைய நெதர்லாந்து) டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த ஆய்வாளர்.[1] ஐஇஇஇ 802.11 எனும் கம்பியிலா குறும்பரப்பு வலையமைப்பிற்கான திட்டமுறைகளை வகுத்து அதனை நிறுவியதற்காக இவர் "ஒய்-ஃபையின் தந்தை" என்று அறியப்படுகிறார்.[2][3]

கிண்டி பொறியியல் கல்லூரியில் விக் ஹேய்ஸ்

மரியாதைகளும் விருதுகளும்

தொகு

இவர் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளார்:

  • 1998: ஐஈஈஈ 802.11 செந்தரத்தைக் கண்டறிந்ததற்காக ஐஈஈஈ செந்தரக் கழகத்தின் (IEEE Standards Association) செந்தரப் பதக்கம்[4][5]
  • 2000: ஐஈஈஈ 802.11 கம்பியிலாக் குறும்பரப்பு செயல்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பில் 10 ஆண்டுகளாக இருந்ததற்காக ஐஈஈஈ தலைமை விருது (IEEE Leadership Award)[5][6]
  • 2001: ஐஈஈஈ கணினிக் கழகத்தின் ஹான்ஸ் கார்ல்சன் செந்தர விருது.[7][8]
  • 2002: ஒய்-ஃபை குழுமச் சீர்படுத்துக் குழுவில் சிறப்பான பணியாற்றியதற்காக ஒய்-ஃபை குழுமத்தின் தலைமையாளர் விருது.[5]
  • 2003: ஒய்-ஃபை குழுமச் சீர்படுத்துக் குழுவில் சிறப்பான பணியாற்றியதற்காக ஒய்-ஃபை குழுமத்தின் தலைமையாளர் விருது..[5]
  • 2004: தகவல்தொடர்புத் துறையில் புதிய கண்டுபிடிப்பு விருது, தி எகனாமிஸ்ட் விருது.[9]
  • 2004: வோஸ்கோ நெட்வொர்க்கிங்கிடமிருந்து தொழில் மற்றும் கண்டுபிடிப்பிற்கான வோஸ்கோ விருது.[5][10]
  • 2007: ஐஈஈஈ சார்லஸ் புரோடியஸ் ஸ்டெயின்மெட்ஸ் விருது.[11]

புற இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Vic Hayes at TU Delft". Delft University of Technology. பார்க்கப்பட்ட நாள் மே 12, 2011 (2011-05-12). {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "CNET Vision series, December 6, 2002: "...which earned him the sobriquet of father of Wi-Fi."". Archived from the original on 26 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2011. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. Business Week, April 1, 2003
  4. "Standards Medallion". IEEE Standards Association. பார்க்கப்பட்ட நாள் மே 10, 2011 (2011-05-10). {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Victor Hayes - 2001 Hans Karlsson Award". IEEE Computer Society. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் மே 10, 2011 (2011-05-10). {{cite web}}: Check date values in: |accessdate= (help) இம்மேற்கோளின் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ள பிற விருதுகளைப் பார்க்கவும்.
  6. "Tentative Minutes of the IEEE P802.11 Full Working Group" (PDF). IEEE Standards Association. மார்ச்சு 2000 (2000-03). p.3 section 1.11 Other Announcements. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2011 (2011-05-11). {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "Hans Karlsson Standards Award". IEEE Computer Society. Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் மே 10, 2011 (2011-05-10). {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Victor Hayes - 2001 Hans Karlsson Award". IEEE Computer Society. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் மே 10, 2011 (2011-05-10). {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Innovation Awards - 2004 Winners". The Economist. Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2011 (2011-05-11). {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "Vosko Trofee voor Business en Innovatie 2004" (in Dutch). Vosko Networking. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2011 (2011-05-11). {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  11. "IEEE Charles Proteus Steinmetz Award Recipients" (PDF). IEEE. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2011 (2011-05-11). {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்_ஹேய்ஸ்&oldid=3578248" இலிருந்து மீள்விக்கப்பட்டது