விசாகப்பட்டினம் - செகந்திராபாத்து வந்தே பாரத் விரைவுவண்டி

விசாகப்பட்டினம் - செகந்திராபாத்து வந்தே பாரத் விரைவுவண்டி (Visakhapatnam - Secunderabad Vande Bharat Express) இந்தியாவின் 8 ஆவது வந்தே பாரத் விரைவு தொடருந்து ஆகும். 20833/20834 என்ற எண்களால் அடையாளப்படுத்தப்படும் இத்தொடருந்து விசாகப்பட்டினத்தை தெலுங்கானாவின் தலைநகரான செகந்திராபாத்துடன் இணைக்கிறது.[1]

விசாகப்பட்டினம் - செகந்திராபாத்து வந்தே பாரத் விரைவுவண்டி
Visakhapatnam – Secunderabad
Vande Bharat Express
கண்ணோட்டம்
வகைடிரெய்ன் 18
நிகழ்வு இயலிடம்ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா
முதல் சேவை15 சனவரி 2023; 20 மாதங்கள் முன்னர் (2023-01-15)
நடத்துனர்(கள்)கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம்
வழி
தொடக்கம்விசாகப்பட்டினம் சந்திப்பு
இடைநிறுத்தங்கள்3
முடிவுசெகந்திராபாத்து சந்திப்பு
ஓடும் தூரம்702 km (436 mi)
சராசரி பயண நேரம்08 மணீ 30 நிமிடம்
சேவைகளின் காலஅளவுவாரத்திற்கு 6 முறை (ஞாயிறு நீங்கலாக)
தொடருந்தின் இலக்கம்20833/20834
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஅனைவருக்கும்
படுக்கை வசதிஇல்லை
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்ஆம்
காணும் வசதிகள்பெரிய சன்னல்
பொழுதுபோக்கு வசதிகள்இணைய வசதி
சுமைதாங்கி வசதிகள்தலைக்குமேல் அலமாரி
மற்றைய வசதிகள்கவாச்சு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புவந்தே பாரத் 2
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்82 கி.மீ/மணி
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே

இந்த இரயிலின் முதல் பயணம் 15 ஜனவரி 2023 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Rao, V. Kamalakara (11 January 2023). "South India's second Vande Bharat Express to run between Visakhapatnam and Secunderabad soon". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  2. Nandi, Tamal (12 January 2023). "South India's second Vande Bharat Express to run between Visakhapatnam and Secunderabad soon". Mint. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.