விசாகா (Viśākhā), கௌதம புத்தரின் நேரடி பெண் சீடர்களில் ஒருவர். தியான யோகங்களில் வல்லவர். தனது 120-வது வயதில் மறைந்தவர். இவரது எலும்பு மற்றும் சாம்பல் வைத்து சிராவஸ்தி நகரத்தில் ஸ்தூபி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

விசாகா, பிக்குணி
சுய தரவுகள்
Occupationஉபாசகன்
பதவிகள்
Teacherகௌதம புத்தர்
சிராவஸ்தியில் விசாகாவின் எலும்புகள் மற்றும் சாம்பல் வைத்து கட்டப்பட்ட தூபி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகா&oldid=3493533" இலிருந்து மீள்விக்கப்பட்டது